நம்பிக்கையென்னும்

இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை தரி

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
(1 தெசலோனிக்கேயர் 5:8)

யோபு 19:23-27; சங்கீதம் 42:5; ரோமர் 8:24,25; 1கொரிந்தியர் 13:13; 2தெசலோனிக்கேயர் 2:16; 1 பேதுரு 1:4,5,13; 1யோவான் 3:1-3.

இரட்சிப்பின் நம்பிக்கை என்பது என்ன?

1.பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் என்ற உறுதி.

2.தேவனுடைய இராஜ்ஜியத்தின் அங்கத்தினர்களாயுள்ளோம் என்ற உறுதி.

3.தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கெல்லாம் உடனாளி என்ற உறுதி.

4.எல்லாவற்றையும் செய்யதக்க பெலன் கிடைத்துள்ளது என்ற உறுதி.

5.துணிந்து தேவனிடம் செல்லமுடியும் என்ற உறுதி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME