இயேசு வியாதியஸ்தரிடம் செய்தவைகளை கண்ட ஜனங்கள் அவருக்கு பின்சென்றனர்
அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். (யோவான் 6:2)
மத்தேயு 4:24,25; மத்தேயு 8:1; மத்தேயு 12:15; மத்தேயு 13:2; மத்தேயு 14:14; மத்தேயு 15:30,31; மாற்கு 6:33…..
கிறிஸ்துவில் அற்புதங்கள் வெளிபட்டதால் மக்கள் அவருக்கு பின் சென்றனர்.
பின்பற்றி வந்தவர்களுக்கு மனந்திரும்புதலை பிரசங்கித்தார்.
பிரசங்கத்தை கேட்டு விசுவாசித்தவர்கள் சபைகளில் சேர்க்கப் பட்டனர்.
சபைகளில் சேர்க்கப்பட்டோர்.
– ஐக்கியத்தை வளர்த்தனர்.
– உபதேசத்தில் வளர்ந்தனர்.
– வர்ங்களை பெற்றனர்.
– அற்புதங்கள் செய்ய புறப்பட்டனர்.
இன்று நம்மில் அற்புதங்கள் வெளிப்படுகிறதா.
நம்மை ஜனங்கள் பின்பற்றுகிறார்களா.