இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனே இருப்பேன்.
I shall be with you a little while longer,and then I go to Him who sent Me. (John 7:33)
Jn12:35,36; Jn13:1,3,33; Jn14:19; Jn16:5,16-22; Jn17:11,13; Mk2:20; Mk16:19; Lk17:22.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். (யோவான் 7:33)
யோவான் 12:35,36; யோவான் 13:1,3,33; யோவான் 14:19; யோவான் 16:5,16-22; யோவான் 17:11,13; மாற்கு 2:20; மாற்கு 16:19; லூக்கா 17:22.
கொஞ்சகாலம்:
இன்றைக்கு கொஞ்சகாலம் குறித்துள்ள விவிலிய குறிப்புகளை தியானிப்போம்.
- கொஞ்சகாலத்தில் சொல்லப்படும். எண்ணாகமம் 23:23.
- கொஞ்சகாலத்தில் கோபம் பற்றியெரியும். சங்கீதம் 2:12.
- கொஞ்சகாலத்தில் செழிப்பு உண்டாகும். ஏசாயா 20:17.
- கொஞ்சகாலத்தில் அறுப்புகாலம். எரேமியா 51:33.
- கொஞ்சகாலத்தில் அசைப்பேன். ஆகாய் 2:6.
- கொஞ்சகாலம் நிலைத்திருத்தல். மத்தேயு 13:21.
- கொஞ்சகாலம் கூட இருப்பேன். யோவான் 7:33; யோவான் 13:33; யோவான் 14:19; யோவான் 15:16; யோவான் 16:17,18,19.
- கொஞ்சகாலத்தில் வருவார். எபிரெயர் 10:37.
- கொஞ்சகாலம் சிட்சை. எபிரெயர் 12:10.
- கொஞ்சகாலத்தில் மறையும் புகை. யாக்கோபு 4:14.
- கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களை. 1 பேதுரு 5:10.
- கொஞ்சகாலம் இளைப்பாற வேண்டும். வெளி 5:11.
- பிசாசுக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உண்டு. வெளி 12:12.
கர்த்தாவே கொஞ்சகாலம் வாழப்போகிற எங்களை இவ்வுலகினின்று விடுதலையாக்கி புதிய பூமியில் என்றென்றும் கிறிஸ்துவுடன் நிலையாக வாழச் செய்யபோகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்.