ஆவியினால் பிறப்பது ஆவியினால் இருக்கும்.
that which is born of the Spirit is spirit.(John 3:6b)
Ro8:5,9;1Co6:17,19;2Co3:17;Gal4:6,7;5:22f;Eph1:19;Heb12:9;1Jn3:9;Eze11:19,20;36:26,27.
மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6)
ரோமர் 8:5,9; 1கொரிந்தியர் 6:17,19; 2கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 4:6,7; கலாத்தியர் 5:22f; எபேசியர் 1:19; எபிரெயர் 12:9; 1யோவான் 3:9; எசேக்கியேல் 11:19,20; எசேக்கியேல் 36:26,27.
‘ஆவியினால்’ என்பது குறித்து விவிலியம் என்ன கூறுகின்றது?
– ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள். யாத்திராகமம் 31:5; யாத்திராகமம் 35:33; லூக்கா 1:15; அப்போஸ்தலர் 9:17
– ஆவியினால் பேசின தீர்க்கதரிசிகள். நெகேமியா 9:30
– ஆவியினால் வானத்தை அலங்கரித்துக். யோபு 26:13
– ஆவியினால் இரத்தபழிகளை நீக்குதல். ஏசாயா 4:3
– ஆவியினால் ஆகும். சகரியா 4:6
– ஆவியினால் கர்ப்பவதியாகுதல். மத்தேயு 1:18
– ஆவியினால் ஞானஸ்நானம். மத்தேயு 3:11
– ஆவியினால் பிசாசுகளை துரத்தும். மத்தேயு 12:28
– ஆவியினால் அபிஷேகம். அப்போஸ்தலர் 10:38
– ஆவியினால் அனுப்பப்படும். அப்போஸ்தலர் 13:4
– ஆவியினால் தேவ அன்பு நமது இருதயங்களில் ஊற்றபடுதல். ரோமர் 5:5
– ஆவியினால் உயிர்ப்பித்தல். ரோமர் 8:11
– ஆவியினால் நடத்தப்படுதல். ரோமர் 8:14
– ஆவியினால் சந்தோஷம் உண்டு. ரோமர் 14:17
– ஆவியினால் பரிசுத்தமாக்குதல். ரோமர் 15:15
– ஆவியினால் வெளிப்பாடு. 1கொரிந்தியர் 2:10
– ஆவியினால் கழுவப்படுதல். 1கொரிந்தியர் 6:11
– ஆவியினால் வரங்கள். 1கொரிந்தியர் 12:3
– ஆவியினால் பிதாவிடம் சேரும் சிலாக்கியம். எபேசியர் 2:18
– ஆவியினால் உள்ளான மனுஷனில் பலப்படுதல். எபேசியர் 3:16
– ஆவியினால் ஜெபம். எபேசியர் 6:18, ஆராதனை. பிலிப்பியர் 3:3
– ஆவியினால் பிரசங்கித்தல். 1பேதுரு 1:12
– ஆவியினால் கீழ்படிதல். 1பேதுரு 1:22
– ஆவியினால் ஏவப்படும். 2 பேதுரு 1:21
ஆவியினால் பிறத்தல் என்பது…
– மாம்சத்தின்படி பிறந்து ஜலம், ஆவியினால் மறுபடி பிறந்து தேவ மனுஷனாகுதல்.
ஆவியினால் பிறந்தவனின் சில லட்சணங்கள்
– சாதுவான, சாந்தமான, கீழ்படிதலுள்ள மனுஷனானவன்.
– மாம்சத்தோடே எதிர்த்து நிற்கமாட்டான். விலகிச் செல்வான்.
– குறைவிலும் சந்தோஷமும், சமாதானமும் உள்ளவனாயிருப்பான்.
– விவிலியத்துக்கு மாறானவைகளோடு Compromise செய்யான். அதே வேளையில் அம்மனிதனை பகையான்.
– பிறரின் நன்மையை, மேன்மையை நாடுகிறவனாயிருப்பான்.
– சிலுவை சுமந்து முன்னேறிச் செல்ல விருப்பமுடையவனாயிருப்பான்.
கர்த்தாவே, நாங்கள் மாம்சத்தினாலே பிறந்திருந்தாலும் எங்களை உம் ஜலத்தினாலும், ஆவியினாலும் கழுவி தேவகுமாரனாம் இயேசுவின் உன்னத சாயலை அடைந்துக்கொள்ளும்படி எங்களை உமது ஆவியினால் நிரப்பி, அனுதினமும் நடத்த வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.