ஆயத்தம் பண்ணினவைகள்

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்

1கொரிந்தியர் 2:9. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்”…

தேவன் உமக்காய் செய்து வைத்திருக்கிறவைகள் உண்மையானால்,
அதை பார்க்கும் கண்கள் உமக்கு இருக்குமானால்,
அதை பெற்றுக்கொள்ளும் இருதயம் உமக்கு இருக்குமானால்,
அதை நடைமுறைபடுத்தும் தூய்மையான திட்டங்கள் இருக்குமானால்,

நீர் அந்நிய தெய்வங்கள்- அந்நிய நுகங்கள்- அந்நிய மார்க்கம் போன்றவற்றைவிட்டு ஜீவ தேவனிடம் திரும்பியிருப்பது உண்மையானால்,

நீர் விபசாரம்- பலதாரமணம்- விவாகமுறிவு போன்றவைகளை விட்டு விலகியிருப்பது உண்மையானால்….

தேவனோடு இணைந்து பணியாற்றுவீர்.
தேவனோடு இணைந்து வாழ்்வர். 

2019 ஆம் வருடம் உமக்கு ஆசீர்வாதத்தின் ஆண்டாகவும், வளர்ச்சியின் ஆண்டாகவும், மேன்மையின் ஆண்டாகவும்,
தேவ ராஜ்ய விரிவாக்கத்தின் ஆண்டாகவும் அமைவதாக.
ஆமென். 

God Bless You and Your Family and Your Ministry or Work.
அவர் ஆளுகை உண்டாகட்டும்…

ADD YOUR COMMENT

Powered By Indic IME