ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள்.
Jesus answered and said to them,I did one work, and you all marvel. (John 7:21)
Jn5:9-11; Jn9:14f; Mt12:2f; Lk13:10-17; Act8:13
இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். (யோவான் 7:21)
யோவான் 5:9-11; யோவான் 9:14f; மத்தேயு 12:2f; லூக்கா 13:10-17; அப்போஸ்தலர் 8:13.
ஒரே கிரியை:
இயேசுகிறிஸ்துவின் கிரியைகள் யாவும் ஒரே நோக்கம் கொண்டவை.
மனிதர் இரட்சிக்கபடவேண்டும், சத்தியத்தை அறிய வேண்டும்,
தேவ இராஜ்யம் நிறுவபடவேண்டும் என்பதுவே.
ஒரே என்றச்சொல் வருகிற புதிய ஏற்பாட்டு இடங்களை கவனிப்போம். ஒரே மாம்சம். மாற்கு 10:8.
ஒரே தேவன். மாற்கு 12:52.
ஒரே பாவி. லூக்கா 15:10.
ஒரே பேறு. யோவான் 1:14,18.
ஒரே பிதா. யோவான் 8:41.
ஒரே மந்தை, மேய்ப்பன். யோவான் 10:10. ஒரே மனுஷன் சாகிறது. யோவாான் 11:50; யோவான் 18:14.
ஒரே இருதயம், மனம். அப்போஸ்தலர் 4:32.
ஒரே குற்றம். ரோமர் 5:16.
ஒரே மீறுதல். ரோமர் 5;18.
ஒரே தரம் மரித்தார். ரோமர் 6:10.
ஒரே களிமண். ரோமர் 9;21.
ஒரே சரீரம் ரோமர் 12:4,5.
ஒரே வார்த்தை. ரோமர் 13:9.
ஒரே வாயினால். ரோமர் 15:5.
ஒரே ஆவி. 1கொரிந்தியர் 6:17.
ஒரே கர்த்தர். 1கொரிிந்தியர் 8:6.
ஒரே ஞானபானம், போஜனம். 1கொரிந்தியர் 10:3,4.
ஒரே அப்பம். 1கொரிிந்தியர் 10:17.
ஒரே புதிய மனுஷன். எபேசியர் 2:15.
ஒரே நகரத்தார். எபேசியர் 2:19.
ஒரே நம்பிக்கை. எபேேசியர் 4:4.
ஒரே ஒழுங்கு. பிலிப்பியர் 3:16.
ஒரே சிந்தை. பிலிப்பியர் 4:2.
ஒரே புருஷன், மனைவி. 1தீமோத்தேயு 5:9; 1தீமோத்தேயு 3:12. ஒரே பலி. எபிரெயர் 10:14.
ஒரே ஊற்றுகண். யாக்்கோபு 3:11.
நாமும் ஒரே தேவனில் அகமகிழ்ந்து ஒரே கிரியையை செய்து கிறிஸ்துவில் நிறைவடைவோம்.