வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
(அப்போஸ்தலர் 2:46)
அப்போஸ்தலர் 1:14; அப்போஸ்தலர் 3:1; அப்போஸ்தலர் 5:42; அப்போஸ்தலர் 16:34; அப்போஸ்தலர் 20:7,20,21; அப்போஸ்தலர் 27:35; உபகாமம் 12:7; உபகாரம் 16:11,12; நெகேமியா 8:10; லூக்கா 11:41; 1 கொரிந்தியர் 10:30-33.
இந்த அனுபவம் உண்டா?
1.ஒருமனம் தேவை. அப்போஸ்தலர் 2:1,46
ஆவியிலே ஒருமனம்.
வசனத்தில் ஒருமனம்.
கூடிவருதலில் ஒருமனம்.
2.உறுதியாய் தரித்திருத்தல் தேவை. அப்போஸ்தலர் 2:42
உபதேசத்தில்.
அந்நியோந்நியத்தில்.
அப்பம் பிட்குதலில்.
ஜெபம் பண்ணுவதில்.
3.ஜனங்களிடம் தயவு பெற்றிருத்த தேவை. அப்போஸ்தலர் 2:47; அப்போஸ்தலர் 5:13.
பாவங்கள் இல்லாத நிலை.
நற்கிரியைகள் செய்தால்.
நற்சாட்சி பெற்றிருத்தல்.