எசேக்கியா வியாதிபட்டு ஜெபம்பண்ணும்போது கர்த்தர் ஒருஅற்புதத்தை கட்டளையிட்டார்

எசேக்கியா வியாதிபட்டு ஜெபம்பண்ணும்போது கர்த்தர் ஒருஅற்புதத்தை கட்டளையிட்டார்

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான், அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
(2 நாளாகமம் 32:24)

ஏசாயா 38:1-22; சங்கீதம் 34:17-20; லூக்கா 17:1-10; அப்போஸ்தலர் 10:1-4.

ஓரு இராஜாவாயிருந்து தன் வியாதிகள் மத்தியிலும் அவன் பரிகாரிகளை தேடாது கர்த்தரை நோக்கினான்…..
எசேக்கியா……

1.வியாதியினிமித்தம் மரணவாக்கை பெற்றான்…..ஏசாயா 38:1…..

2.மரணவாக்கினிமித்தம் கர்த்தரை நோக்கி ஜெபித்தான். ஏசாயா 38:2,3….

3.ஜெபத்தினால் வாக்குதத்தம் பெற்றான்.
ஏசாயா 38:5-7….

4.வாக்குத்தத்தினால் அற்புதம் அடைந்தான். ஏசாயா 38:9…..

5.அற்புதத்தினிமித்தம் சாட்சி கூறினான். ஏசாயா 38:9-20….

6.சாட்சியினிமித்தம் கர்த்தரின் ஆலயம் சென்றான். ஏசாயா 38:22…

ஜெபவாழ்வு என்பது ஒரு
ஒழுங்குமுறைக்குட்பட்டது….

ADD YOUR COMMENT

Powered By Indic IME