சந்தைவெளிகளில் வியாதியஸ்தர். அவரை தொட்ட யாவரும் சுகமாயினர்

சந்தைவெளிகளில் வியாதியஸ்தர். அவரை தொட்ட யாவரும் சுகமாயினர்

அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ,அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள், அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.(மாற்கு 6:56)

மாற்கு 3:10; மாற்கு 5:25-34; மத்தேயு 9:20-22; லூக்கா 8:43-48; லூக்கா 6:19; லூக்கா 22:51; அப்போஸ்தலர் 4:9-12; அப்போஸ்தலர் 5:15; எண்ணாகமம் 15:38,39; உபாகமம் 22:12; 2இராஜாக்கள் 13:21….

அவரால் தொடப்பட்டு சுகமாக்கப்பட்டவர்களும் உண்டு….
அவரை தொட்டு சுகமானவர்களும் உண்டு….

ஏன் ஜனங்கள் அவரை தொட விரும்பினர்?…..

– கிறிஸ்துவில் வெளிபட்ட தேவ மகிமை…யோவான் 1:14,18; யோவான் 2:11; 2கொரிந்தியர் 4:6…..

கிறிஸ்துவின் முகத்தில் வெளிபட்ட மகிமை….
மறுரூப மலையில் வெளிபட்ட மகிமை….
உயிர்த்தெழுதலின் சரீரத்தில் வெளிபட்ட உயிர்த்தெழுதலின் மகிமை……..

– கிறிஸ்துவில் வெளிபட்ட தேவ வல்லமை..மாற்கு 5:30; லூக்கா 4:36; லூக்கா 5:17; அப்போஸ்தலர் 10:38……
அற்புதங்களில் வெளிபட்டது..
அதிகாரங்களில் வெளிபட்டது…
மரணத்தில் வெளிபட்டது…
உயிர்த்தெழுதலின் வல்லமை….

– கிறிஸ்துவில் வெளிபட்ட தாழ்மையின் சிந்தை,மனதுருக்கம்….பிலிப்பியர் 2:5; மத்தேயு 4:24; யோவான் 11:35…..
மயிர்கத்தரிக்கிறவன் முன்பாக சத்தமிடாத தன்மை…..
கழுதைகுட்டியின்மேல் ஏறிச்சென்றதில் உண்டான சாந்தகுணம்….
எளிய ஜனங்கள் மேலுண்டான மனதுருக்கம்.

இந்த கிறிஸ்து நமக்குள் இருந்தால்…
இந்த கிறிஸ்துவின் மகிமை, வல்லமை, தன்மை நம்மிலும் வெளிப்படும்….

ADD YOUR COMMENT

Powered By Indic IME