நீங்கள் மகிழ்ச்சியாய் புறப்பட்டு சமாதானமாய் கொண்டுப் போகப்படுவீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.(ஏசாயா 55:12)
ஏசாயா 35:10; ஏசாயா 48:20; ஏசாயா 49:9,10; ஏசாயா 51:11; ஏசாயா 65:13,14; சங்கீதம் 105:42-45; எரேமியர் 31:12-14; எரேமியர் 33:6,11; சகரியா 2:7-10; ரோமர் 15:13
இஸ்ராயேலர் சிறையிருப்ப்பில் இருக்கையில் இவ்வாக்குறுதி தரப்பட்டது.
இன்று நமக்கு
வியாதியின் படுக்கையிலிருக்கையில்,
பலவீன கட்டுகளிலிருக்கையில்,
கடன் பிரச்சனைகளிலிருக்கையில்,
எதிர்ப்புகளிடையில் இருக்கையில்,
சாத்தானின் அடிமைத்தனத்தில் இருக்கையில்,மீட்கப்பட்டு மகிழ்ச்சியாய் சமாதானமாய் வழிநடத்தப்படுவீர்கள்.