வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். (ஏசாயா 62:5)

உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்

வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். (ஏசாயா 62:5)

ஏசாயா 49:18-22; ஏசாயா 62:4-7; ஏசாயா 65:18-24; உன்னதப்பாட்டு 3:11; சங்கீதம் 45:11-16; எரேமியா 32:41; எபிரேயர் 12:1-3

கர்த்தர் இஸ்ராயேல் மேல்மகிழ்ச்சியாயிருக்க

யெகோவா தேவன் விரும்புகிறவைகளை ஏசாயாவில் காண்கிறோம்.

கர்த்தர் நம்மில் மகிழ்ச்சியாயிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
1.கர்த்தரை நித்தமும் நாடிதேடும் யாக்கோபு என்னும் சந்ததியாய் மாறும்போது அவர் நம்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
2.அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளும்போது அவர் நம்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
3.இரவும் பகலும் அவர் விவிலியத்தில் மகிழ்ச்சியாயிருக்கும் போது அவர் நம்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
4.கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாயிருக்கும் போது அவர் நம்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
5.கர்த்தருக்கு பிரியமானவர்களாய் இருக்கும்போது அவர் நம்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME