நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். (நீதிமொழிகள் 10:28)
சங்கீதம் 16:9; சங்கீதம் 73:23-26; யோபு 19:25-27; ரோமர் 5:2; ரோமர் 8:22-25; ரோமர் 12:12; ரோமர் 15:13; 2தெசலோனிக்கேயர் 2:16.
நமது நம்பிக்கை மகிழ்ச்ச்சியைதர நாம் என்னச் செய்ய வேண்டும்?
1.சிலர் இரதம், குதிரை மேல் நம்பிக்கை வைக்கின்றனர். நாமோ கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கணும். சங்கீதம் 20:7
2.சிலர் மனுஷர்,மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்கின்றனர். நாமோ கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கணும். எரேமியா 17:5-8
3.சிலர் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கின்றனர். நாமோ கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கணும். 1தீமோத்தேயு 6:17; 2தீமோத்தேயு 4:10
தான் விரும்புகிறது அவராலே வரும். நீதிமொழிகள் 10:24