இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
யோவான் 1:36; அப்போஸ்தலர் 8:32; 1பேதுரு 1:19; வெளி 5:6; அப்போஸ்தலர் 13:39; 2கொரிந்தியர் 5:21; கலாத்தியர் 1:4; 1தீமோத்தேயு 3:3; 1தீமோத்தேயு 12:6; தீத்து 2:14; 1 பேதுரு 2:24; 1யோவான் 2:2; வெளி 1:6….
விவிலியத்தில் கிறிஸ்துவை ஆட்டுகுட்டியாக 3 விதங்களில் விவரிக்க பட்டுள்ளது…
பஸ்கா ஆட்டுகுட்டி…. யாத்திராகமம் 34:25; 1கொரிந்தியர் 5:7
பழைய ஏற்பாட்டில்
தேவ ஆட்டுகுட்டி… யோவான் 1:26,36;
புதிய ஏற்பாட்டில்
அடிக்கபட்ட ஆட்டுகுட்டி… வெளி 5:6
பரலோகத்தில்
ஆட்டுகுட்டியின் வேஷத்தை தரித்து வரும் ஓநாய்களுக்கு எச்சரிக்கை.. மத்தேயு 7:15; மத்தேயு 10:16; யோவான் 10:12; அப்போஸ்தலர் 20:29