அவன் தேவனிடம் விசுவாசித்து மனமகிழ்ச்சியாயிருந்தான்
பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். (அப்போஸ்தலர் 16:34)
அப்போஸ்தலர் 16:16-34; அப்போஸ்தலர் 8:39; ஏசாயா 12:1-3; ஏசாயா 55:12; லூக்கா 5:28-32; லூக்கா 19:1-10; பிலிப்பியர் 4:4; 1தெசலோனிக்கேயர் 4;9-13; யாக்கோபு 2:14-17.
விசுவாசமே
தேவனை பிரியபடுத்துவதாகவும், நம்மில் மகிழ்ச்சியை கொண்டு வருவதாகவும்,
உள்ளது.
எனவே விசுவாசம் என்பது
1. தேவனோடுள்ள நல்ல ஐக்கியத்தையும்.
2. சக விசுவாசிகளோடுள்ள நல்ல ஐக்கியத்தையும்.
3. தங்கள் ஊழியகாரரோடுள்ள நல்ல ஐக்கியத்தையும் குறிக்கின்றது.