தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாயிருக்கிறது.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே, தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. (ஏசாயா 1:5)
ஏசாயா 1:2-9; ஏசாயா 9:13,21; எரேமியா 3:30-36; எரேமியா 5:3; எசேக்கியேல் 24:13 எபிரேயர் 12:5-11; வெளி 16;8-11; தானியேல் :8-20.
தேவ ஜனங்களின்………….
1.கலகம் செய்யும் குணம். ஏசாயா 1:2………
2.உணர்வில்லாத தன்மை. ஏசாயா 1:3-7, வெளி 3:17……
3.பாவமுள்ள ஜாதி. ஏசாயா 1:4………
4.கேடு உண்டாக்குகிற புத்தி. ஏசாயா 1:4……
5.பின்வாங்கி போகும் மனோபாவம். ஏசாயா 1:4, வெளி 9:20,21………
6.காயம் கட்டப்பட விருப்பமின்மை. ஏசாயா 1:5,6……..
7.பெலனிழந்த வாழ்க்கைமுறை. ஏசாயா 1:7,8……
இவைகளிலிருந்து வெளியேற. …..ஏசாயா 1:16-19 வாசிக்கவும்…