ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானியாவான்

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானியாவான்

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான். (நீதிமொழிகள் 13:20)

தானியேல் 12:3; சங்கீதம் 19:7; ஆதியாகமம் 5:21-24; யூதாஸ் 1:14,15; ஆதியாகமம் 6:9; ஆதியாகமம் 7:1; எபிரேயர் 10:25; அப்போஸ்தலர் 2:42-47.
1யோவான் 2:6 ன் படி யார் மகிழ்ச்சியாயிருப்பர்?..

1.ஊழியக்காரனோடு இணைந்து நடப்போர்.
(தானியேல் 12:3) ஞானி என்பவன் ஆத்தும ஆதாயம் செய்பவன், போதிக்கிறவன் (சங்கீதம் 19:7)
யோசுவா மோசேயோடே நடந்தான்.
எலிசா எலியாவோடே நடந்தான்.

2.விசுவாசிகளோடே இணைந்து நடப்பவன்..
எபிரேயர் 10:25
அப்போஸ்தலர் 2:42-47

3.தேவனோடே இணைந்து நடப்பவன்.
ஏனோக்கு (ஆதியாகமம் 5:21-24);
யூதா 1:14,15
நோவா (ஆதியாகமம் 6:9; ஆதியாகமம் 7:1)

ADD YOUR COMMENT

Powered By Indic IME