சுவாசம் போகுமட்டும் அவன் வியாதி அதிகரித்து கொண்டே வந்தது…எலியாவால் அவன் பிழைத்தான்
இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான், அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
1 இராஜாக்கள் 17:17
1 இராஜாக்கள் 17:1-24; சங்கீதம் 104:27-31; 1பேதுரு 4:12-19
தேவ ஊழியன் கூட, பரிசுத்த ஆவியர் கூட, இயேசுவே கூட, அபிஷேகம்,
இருந்தாலும்.
நாம் சிலுவை – பாடுகள் வழியாகத்தான் கடந்து போக வேண்டும்.
Billy Grahaam மரித்தபின் அவர் சரீரத்தை சிலுவை வடிவிலான வாசல் வழியாக தான் ஆலயம் கொண்டு போயினர்.
நாம் சிலுவை என்ற பாடுகள் துன்பங்கள் இழப்புகள் வழியாகவே கடந்து செல்லவேண்டும்.
ஒன்றுமில்லாமை என்பதின் வழியாக கைவிடப்பட்ட நிலையில்தான்.
பரலோகமும் இதன் வழியாகவே.
அற்புதங்களும் இதன் வழியாகவே.
மீட்பும் இதன் வழியாகவே.
அதேவேளையில், பாடுகள் வந்த வீட்டில் நிறைவு வந்தது. ஜீவன் உண்டானது.
மகிழ்ச்சி உண்டானது. தெய்வ அறிவு உண்டானது.