பிரகாசிக்கிற

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்.

He was the burning and shining lamp. (John 5:35)
Jn1:7,8; Mat11:11; Lk1:15-17,76,77; Lk7:28; 2Pet1:19; Phil2:13-17.

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். (யோவான் 5:35)

யோவான் 1:7,8; மத்தேயு 11:11; லூக்கா 1:15-17,76,77; லூக்கா 7:28; 2 பேதுரு 1:19; பிலிப்பியர் 2:13-17.

எரிந்து பிரகாசிக்கிற விளக்கு:

யோவான் அறிவிலும், அன்பின் சத்தியத்திலும் எரிந்தவன், அவரிலும், அவரின் வெளிச்சத்திலும் பிரகாசமாயிருந்தவன். சத்தியத்தை பிரகடனபடுத்தியவன். வாழ்விலும், உரையாடலிலும் தூய்மையாயிருந்தவன்.

யோவான் ஒரு எரிந்து பிரகாசிக்கிற விளக்கு.
1. உபத்திரவத்தை அனுபவித்து உயர்ந்து நிற்பவன்.
– அப்திரவம் உண்டு. யோவான் 16:33
– உபத்திரவத்தின் வழியாகத்தான் பரதீசு யோவான், சிலுவை வழியாகத்தான் பரதீசு இயேசு
– உபத்திரவமே நன்னடத்தைக்கு வழிகாட்டி. சங்கீதம் 119:67,71.

2. வைராக்கிய வாஞ்சை அவனில் நெருப்பாய் எரிந்தது.
– பினெகாசின் வைராக்கியம் பாவத்துக்கு எதிரானது. எண்ணாகமம் 25:13.
– தாவீதில் பற்றியெரிந்த பக்திவைராக்கியம் சங்கீதம் 69:9.
– இயேசுவில் பற்றியெரிந்த வீட்டைக்குறித்த வைராக்கியம். யோவான் 2:17.
– ஆவியில் வைராக்கியம் கொண்ட அப்பொல்லோ. அப்போஸ்தலர் 18:25.
– நற்செயல்களுக்கான வைராக்கியம். தீத்து 2:14.

3. வெளிச்சமாயிருந்து இயேசுவின் வருகைக்கு வழி துலக்கியவன்.
– குருடாகிபோன யூத சமுதாயத்தில் விளக்கொளி ஏற்றினான்.
– சமய, அ%E

Powered By Indic IME