வியாதி வந்திருக்கிற போது தேவரீர் கேட்டு.. மன்னித்து… பலன் அளிப்பீராக….
வியாதி வந்திருக்கிற போது தேவரீர் கேட்டு .. மன்னித்து… பலன் அளிப்பீராக…. 2நாளாகமம் 6:28-31
1இராஜாக்கள் 8:37-40; சங்கீதம் 42:1-7; யாக்கோபு 5:13.
சாலொமோன் தன் ஜனத்துக்காக மன்றாடி ஜெபித்தான்
மன்றாட்டு ஜெபம்
தனக்குத்தானே மன்றாடுவது.
பிறருக்காக மன்றாடுவது.
தேசத்திற்காக மன்றாடுவது.
ஊழியக்காரனின் மன்றாட்டு ஜெபம்.
இயேசுவின் மன்றாட்டு ஜெபம்.
மன்றாட்டு மனிதன்
1.மனதுருக்க மனம் பெற்றிருக்க வேண்டும்.
2.தன்னில்தானே பரிசுத்தம், நீதி, விசுவாசம் பெற்றிருக்க வேண்டும்.
3.தைரியம் பெற்றிருக்க வேண்டும்.
உத்திரவாதியாயிருக்க.
இடை நிற்க.
தேவ சமுகத்தில்.
4.ஜனங்களின் பாவம், அக்கிரமம், பொல்லாப்பு குறித்த தெளிவு பெற்றிருக்க வேண்டும்
5.தேவனின் கோபாக்கினை, எரிச்சல், தண்டனை குறித்த தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
6.தேவன் மன்னிக்கிறவர் என்ற தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
7.தேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்ற தெளிவு பெற்றிருக்க வேண்டும்.