கொண்டுவந்து வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் நீங்கியது. ஆவிகள் புறப்பட்டன.

கொண்டு வந்து வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் நீங்கியது. ஆவிகள் புறப்பட்டன.

அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. (அப்போஸ்தலர் 19:12)

அப்போஸ்தலர் 19:11,12; 2 ராஜாக்கள் 4:18-37; 2இராஜாக்கள் 13:20,21; சகரியா 8:23; அப்போஸ்தலர் 14:3
இது பழக்கத்தில் இருந்ததும் இல்லை இதை பழக்கமாக சபை அனுசரிக்க வேண்டும் என்று கூறப்படவும் இல்லை.

ஊழியகாரன் …..
1.தேவனால் அபிஷேகம் செய்ய பட்டவன்.
2.தேவனுடைய மகத்துவங்களை- வல்லமையை சுமந்து வருகிறவன்.
3.தேவனுடைய செய்தியை எடுத்து செல்கிறவன்.
4.தேவ சாயலை வெளிப்படுத்துகிறவன்.
5.தேவஞானத்தை வெளிப்படுத்துகிறவன்.
6.தேவனுக்காய் நிற்கிறவன்.
7.தேவனாய் நிற்கிறவன் – தேவனை represent பண்ணுகிறவன்.
8.தேவ அன்பை – தேவ கோபத்தை வெளிப்படுத்துகிறவன்.
9.சிலுவை சுமக்கிறவன்.

ஊழியன் ஊழியனாகவும்.
ஊழியனை ஊழியனாகவும்.
காணும்போது இம்மாதிரி நிகழ்வுகள் உண்டாகும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME