வியாதியுள்ளோரை குணமாக்க வல்லமை, அதிகாரம் கொடுத்து அனுப்பினார்

வியாதியுள்ளோரை குணமாக்க வல்லமை, அதிகாரம் கொடுத்து அனுப்பினார்

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, (லூக்கா 9:1)

லூக்கா 9:1-10; லூக்கா 10:19; மத்தேயு 10:1; மத்தேயு 16:19; மாற்கு 6:7; யோவான் 14:12; அப்போஸ்தலர் 1:8; அப்போஸ்தலர் 3:16; அப்போஸ்தலர் 4:30,31; அப்போஸ்தலர் 9:34,35; அப்போஸ்தலர் 10:44,45; 1தெசலோனிக்கேயர் 1:5; எண்ணாகமம் 27:18-23…

கிறிஸ்து இவ்வுலகில் இருக்கும்போது பற்பலவிதமான ஊழியங்களை செய்ய தமது சீஷர்களை தெரிந்தெடுத்து அதிகாரபடுத்தி அனுப்பினார்….

அவைகளில் முக்கியமானது குணமாக்கும் பணியே….

இவைகளில் நாம் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விதிமுறைகள் உண்டு….

1.அழைப்பு இல்லாமல் அனுப்பபடுதல் இல்லை….
2.வல்லமையும்,அதிகாரமும் கொடுக்காமல் அனுப்ப படுவதில்லை….
3.தேவனுடைய இராஜ்ஜியத்தை பிரசங்கித்தே வியாதிகளை குணமாக்க வேண்டும்…
4.முன்னேற்பாடு செய்த இடங்களுக்கு அனுப்பபடுவதில்லை…
5.எதிர்ப்பை எதிர்த்து நிற்க அனுமதி தரப்படவில்லை…
6.செய்தியை கேட்போருக்குதான் குணமாகுதலை கொடுக்க வேண்டும்….
7.பணிமுடிந்து தனிமையில் அமர்ந்து தேவனோடு இணைய வேண்டும்.
You cannot change this Effectual Principle…….

ADD YOUR COMMENT

Powered By Indic IME