இதினால் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியஸ்தருமாயிருக்கிறீர்கள்.

இதினால் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியஸ்தருமாயிருக்கிறீர்கள்.

இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 11:30)

1 கொரிந்தியர் 11:23-34; யாத்திராகமம் 15:26; எண்ணாகமம் 20:12,24; 2 சாமுவேல் 12:13-23; சங்கீதம் 38:1-8; சங்கீதம் 78:30,31; சங்கீதம் 89:31-34; ஆமோஸ் 3:2…

அறியாமல் செய்தால் சில அடி. .
அறிந்து செய்தால் பல அடி…

தேவனுடைய நியாயதீர்ப்பு தேவனுடைய வீட்டில் தான் முதலில் துவங்கும்…

எவனுக்கு அதிகம் தரப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்…

பிரமாணமிராதிருந்தால் பாவமிராது
பிரமாணம் வந்ததால் பாவம் வெளிப்பட்டது….

கிறிஸ்து இல்லாமல் பாவம் செய்வதற்கும்
கிறிஸ்துவை கொண்டிருந்து பாவம் செய்வதற்கும் வேறுபாட்டை ஏற்படுத்துவார்…

அவர் தம்மை அசட்டை பண்ணவொட்டார்…..

திருவிருந்தை வைத்து விளையாடுகிறவன் விலை கொடுப்பான்…..

அசுத்த கையால் உடலால் பரிசுத்தத்தை தீட்டாக்குகிறவன் இல்பொருளாவான். ..

நிற்கிற உன்னை விழாதபடிக்கு கவனமாக பார்……

திருவிருந்து நமது கண்டுபிடிப்பல்ல. ………
தேவனின் ஏற்பாடு……

ADD YOUR COMMENT

Powered By Indic IME