நீதிமான் விரும்புகிறது அவனுக்கு கொடுக்கப்படும்.
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24)
சங்கீதம் 21:2; சங்கீதம் 37:4; சங்கீதம் 145:19; மத்தேயு 5:6; யோவான் 14:18; 15:7; யோவான் 16:24; 1 யோவான் 5:14,15; ஏசாயா 66:5.
எப்படியிருக்கும் போது…
1.நமது தேவைகளின் அடிப்படையில் நம் விருப்பம் இருக்கும் போது.
2.பிறர் பயன்படும் அடிப்படையில் நம் விருப்பம் இருக்கும் போது.
3.கர்த்தர் மகிமைப்படும்படியானதாக நம் விருப்பம் இருக்கும் போது.