நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலை மேல் இருக்கும்.
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.(ஏசாயா 35:10)
சங்கீதம் 84:7; ஏசாயா 30:18-26; எரேமியா 31:11-14; எரேமியா 33:11; யோவான் 16:22; யூதா 1:20,21; வெளி 14:1-4; வெளி 15:2-4; வெளி 18:20; வெளி 19:1-7.
மீட்கப்பட்ட ஜனம்…
பாவ சிறையிலிருந்து.
உலக சிறையிலிருந்து.
மாம்ச சிறையிலிருந்து.
மரண சிறையிலிருந்து.
சாத்தானின் சிறையிலிருந்து.
திரும்பி தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசித்து மகிழ்ச்சியாய் காணப்படுவார்கள்.