விசுவாசித்து ஏற்றுக்கொண்டோர் தேவ பிள்ளைகளாகும்படிக்கு அதிகாரம் கொடுத்தார்....

விசுவாசித்து ஏற்றுக்கொண்டோர் தேவ பிள்ளைகளாகும்படிக்கு அதிகாரம் கொடுத்தார்….

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான் 1:12)

யோவான் 1:12,13; யோவான் 3:18; யோவான் 20:31; மத்தேயு 12:21; 1 யோவான் 3:1-10; 1 யோவான் 4:4; 1 யோவான் 5:4-6,18; ஏசாயா 56:5; எரேமியா 3:19…..

தேவனோடு சம்பந்தபட்ட 7 விதமான பிறப்புகள் உண்டு…..
1.ஆதி பிறப்பு..ஆதியாகமம் 2:7…..
2.மனுஷ பிறப்பு…..
3.பிரமாணத்தினால் பிறப்பு…
4.இரத்தத்தினால் பிறப்பு. எபிரெயர் 9:12…
5.வசனத்தினால் பிறப்பு. 1 பேதுரு 1:23…
6.ஆவியினால் பிறப்பு. தீத்து 3:5….
7.விசுவாசத்தினால் பிறப்பு. யோவான் 1:12,13….

ஏன் நாம் அவருடைய பிள்ளைகளாக வேண்டும்..?……

1. நம்மை உண்டாக்கினவர் அவரே.. ஆதியாகமம் 2:7; சங்கீதம் 95:6; எரேமியா 1:5; கலாத்தியர் 1:15….

2. பாவத்தினால் உருக்குலைந்த சமுதாயத்தை பலிகளினால் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்…..

3. தமக்கு கீழ்படிந்த தமது குமாரன் வழியாக தம்மோடு சேர்க்க விரும்பினார்……

4. இவ்வுலகமெல்லாம் மாயையாயுள்ளது. எங்கும் பொய்…எதிலும் பொய்… எப்பொழுதும் பொய்…..

5. கிறிஸ்துவுக்கு முன் உள்ளவர்கலெல்லாம் பொய்யர்,திருடர்….

6. சர்ப்ப உபதேசத்தை பின்பற்றுவோர் பிசாசின் பிள்ளைகள் ஆவர்..அவர்களுக்கு அழிவு காத்திருக்கிறது…

7. முழு உலகமும் அவரால் அழிவுக்கு உட்படுத்தப்படப்போகிறது…..

8. பாவம் நிறைந்த உலகில் தகப்பனின் சாயலை – நாமத்தை – வார்த்தைகளை – கிரியைகளை – ஆசீர்வாதத்தை – விருப்பத்தை சுமந்து செல்ல நாம் பிள்ளைகளாக்கப்பட்டுள்ளோம்……..

ADD YOUR COMMENT

Powered By Indic IME