Stories – AANMIGAM http://info.aanmigam.com Make Life Better Tue, 21 May 2019 22:38:44 +0000 en-US hourly 1 புத்திசாலித்தனமான கைதி http://info.aanmigam.com/general/stories/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf/ Sun, 18 Dec 2016 01:20:26 +0000 http://www.info.aanmigam.com/?p=75 புத்திசாலித்தனமான கைதி **************************** ????????? ????? புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ? என்று கேட்கப்பட்டது. ?? முதல் கைதியின் ஆசை: தன் மனைவியை காண வேண்டும் , ….. தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் , .. மருதூர் கோபாலன் ராமசந்திரன் (Dr. MGR) அவர்களின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றான் … […]

The post புத்திசாலித்தனமான கைதி appeared first on AANMIGAM.

]]>
புத்திசாலித்தனமான கைதி
****************************
?????????

????? புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ?
என்று கேட்கப்பட்டது.

?? முதல் கைதியின் ஆசை:

தன் மனைவியை காண வேண்டும் , …..
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் , ..
மருதூர் கோபாலன் ராமசந்திரன் (Dr. MGR) அவர்களின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றான் … அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.

? இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

தன் மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் , …
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும், …. செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்… அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

?? மூன்றாவது கைதி :

?? தனது முதல் ஆசையாக தன௧்கு பிடித்த மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் என்று, கேட்டான்……
அந்த கைதிக்கு மனைவியே,
இல்லை , எனவே…. அந்த கைதிக்கு பிடித்த மணப்பெண் கிடைக்கும் வரை தூக்கு தண்டனை ,…
ஒத்தி வைக்கப்பட்டது.

அந்த கைதி தேர்ந்தேடுத்த மணப்பெண்ணிற்கு இரண்டு கையும் இல்லை!
அந்த மணப்பெண்ணிற்கு செயற்கை கை பொருத்தப்பட்டு திருமணம் முடித்து வைத்தனர்.

?? இரண்டு வருடகாலத்திற்குப்பின் முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது , …இரண்டாவது ஆசை என்ன …. ?என்று, கேட்டனர்….!

?? தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் என்று,பதில்வந்தது….. அன்று தான் அந்த கைதிக்கு திருமணம் முடிந்து, முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது, அந்த கைதிக்கு மகள் பிறக்கும் வரை….. மறுபடியும் , தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டு, பின் … இரண்டாவது ஆசையும் நிறைவேறிய பிறகு.

?? இப்பொழுது ,…. மூன்றாவது , ஆசை என்னவென்று… ! அவன் சொன்னான், ”என் உடல் … தற்போதைய முதல்வரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!

?? ”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ”என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

?? ”கைதி அமைதியாகச் சொன்னான், … “அவர் இறக்கும் வரை ….. நான் ! காத்திருக்கிறேன்.’ என்று . !

*நீதி :*

?? *புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்…*
????????????????
RLRLRLRLRLRLRL

The post புத்திசாலித்தனமான கைதி appeared first on AANMIGAM.

]]>
குருவும் குதிரைக் காரரும் http://info.aanmigam.com/general/stories/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/ http://info.aanmigam.com/general/stories/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#respond Sun, 16 Oct 2016 00:27:21 +0000 http://www.info.aanmigam.com/?p=60 ஊர்ல பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரர் போயிருந்தார். அன்றைக்குக்கு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ண […]

The post குருவும் குதிரைக் காரரும் appeared first on AANMIGAM.

]]>
ஊர்ல பெரிய குரு இருந்தார்.

முற்றும் துறந்தவர்.

எல்லாம் கற்றவர்.

அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரர் போயிருந்தார்.

அன்றைக்குக்கு பார்த்து ஊரில் பயங்கர மழை.

கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

அய்யா! நான் குதிரைக் காரன்

எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க

ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.

நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க

நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம்,

மந்திரம்,

பாவம்,

புண்ணியம்,

சொர்க்கம்,

நரகம்னு

சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிஞ்சுது.

எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

அய்யா… நான் குதிரைக்காரன்.
எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.

முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்

அவ்ளோதான்
குரு தெறிச்சிட்டார்!

நீதி:
மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் .

புரியாத,
தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நாம் யார் என்பதை காண்பித்துவிடும்..

The post குருவும் குதிரைக் காரரும் appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/general/stories/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/feed/ 0