மகிமையின்

கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் எனக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். (கொலோசெயர் 1:27)

சங்கீதம் 16:7-11; கொலோ3 யர் 3:11; லூக்கா 17:21; யோவான் 6:56; யோவான் 14:17; யோவான் 15:2-5; ரோமர் 8:10; 1கொரிந்தியர் 3:16; கலாத்தியர் 2:20; கலாத்தியர் 4:19.

1.இது எல்லா இரகசியங்களிலும் மேலானது.
2.அவர் இரகசியமாய் நமக்குள் இருந்து நம்மிலிருந்து வெளிப்படுபவை
அற்புத அடையாளங்கள்.
கிறிஸ்துவின் – தேவ சாயல்.
ஞானம்.
3.மகிமையின் நம்பிக்கையாய் என்னுள் இருப்பது என்பது என்ன?
4.யாருக்குள் கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் இருப்பார்?

ADD YOUR COMMENT

Powered By Indic IME