சீயோனிலிருந்து

சிறையிருப்பு திருப்பும்போது மகிழ்ச்சி உண்டாகும்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். (சங்கீதம் 14:7)

ஆதியாகமம் 49:17,18; 1 நாளாகமம் 16:35; யோபு 42:10; சங்கீதம் 18:48,49; சங்கீதம் 28:9; சங்கீதம் 85:1-13; ஏசாயா 46:13; ரோமர் 11:25-29.

கர்த்தர் இஸ்ராயேலை
1. எகிப்தின் சிறையிருப்பிலிருந்து மீட்டார்.
2. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீட்டார்.
3. ரோமானிய சிறையிருப்பிலிருப்பின் போது கிறிஸ்து என்னும் இரட்சகர் தோன்றினார்.

நமது சிறையிருப்பிலிருப்புகளாகிய
1. பிசாசின் சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டு விடுவிக்கப்படுதலின் மக்ழ்ச்சியை அடைகிறோம்.
2. நோய், பெலவீனம் என்ற சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டு ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியை அடைகிறோம்.
3. மனிதர்களின் சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டு விடுதலையின் மகிழ்ச்சியை அடைகிறோம்.
4. பாவத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு இரட்சிப்பின் மகிழ்ச்சியை அடைகிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME