வல்லமையிலே

கர்த்தரின் வல்லமையிலும், இரட்சிப்பிலும் இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்

கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார், உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! (சங்கீதம் 21:1)

சங்கீதம் 21:6; சங்கீதம் 20:6; சங்கீதம் 28:7; சங்கீதம் 62:7; சங்கீதம் 63:11; சங்கீதம் 71:17-24; சங்கீதம் 95:1; சங்கீதம் 99:4; சங்கீதம் 118:14f; எபிரெயர் 12:1,2; சங்கீதம் 21:1-8

இராஜாவின் மகிழ்ச்சி
1.கர்த்தரின் வல்லமையில்
2.கர்த்தரின் இரட்சிப்பில்
3.கர்த்தரின் சமூகத்தில்

அவர் அவரில் மகிழ்ச்சியாயிருக்க காரணம்
1.மனவிருப்பப்படி செய்வதினால். சங்கீதம் 21:2.
2.பொற்கிரீடம் தரிப்பப்பதினால். சங்கீதம் 21:3.
3.தீர்க்காயுசை வாக்களித்ததினால். சங்கீதம் 21:4.
4.நித்திய ஆசீர் உடையவறாக்குவதினால். சங்கீதம் 21:6.
5.அசைவில்லா வாழ்வு கிடைப்பதினால். சங்கீதம் 21:7.

நாம் இராஜாவைப்போல் உள்ளோமா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME