கர்த்தாவே, உம் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்
கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். (சங்கீதம் 92:4)
சங்கீதம் 64:10; சங்கீதம் 104:31-34; சங்கீதம் 106:47,48; சங்கீதம் 126:3; சங்கீதம் 145:6,7; எரேமியா 31:7,11-13; யோவான் 16:22; 2கொரிந்தியர் 2:14; வெளி 18:20.
மகிழ்ச்சியாக்குகிறார்
அவரது கரத்தின் கிரியைகளால்
அவரது வசனத்தின் கிரியைகளினால்
அவரது ஆவியின் கிரியையினால்
அவரின் குமாரனின் இரட்சன்ய கிரியையினால்
அவரின் அற்புத செயல்களினால்.
இன்று கர்த்தர் உங்கள் வாழ்வில் பலத்த கிரியைகளை செய்து உங்களை மகிழ்வடைய செய்யப் போகிறார். அல்லேலூயா.