இடத்தை கண்டு, அவரிடத்தில் தங்கினார்கள்

இடத்தை கண்டு, அவரிடத்தில் தங்கினார்கள்.

அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
(யோவான் 1:39)

யோவான் 4:40; யோவான் 6:37; யோவான் 10:9; யோவான் 14:22,23; நீதிமொழிகள் 8:17; மத்தேயு 11:28-30; அப்போஸ்தலர் 28:30,31; வெளி 3:20

சீஷத்துவம் என்பது.

1. இயேசுவோடு இருப்பது – மாற்கு 13:14

2. இயேசுவோடு தங்குவது – மத்தேயு 10:1

3. இயேசுவோடு நடப்பது… மாற்கு 2:23

4. இயேசுவோடு பணி செய்வது… மாற்கு 16:20

5. இயேசுவின் கட்டளையை சுமந்து செல்வது… மாற்கு 16:15

6. இயேசுவோடு பாடுகளை அனுபவிப்பது.. சிலுவையில் அறையபடுவது… 2கொரிந்தியர் 2:12; 1 பேதுரு 4:13; கலாத்தியர் 2:20

7. இயேசுவோடு மரிப்பது… ரோமர் 6:8

8. இயேசுவோடு உயிர்ப்பது… எபேசியர் 2:15

9. இயேசுவோடு என்றும் வாழ்வது…

ADD YOUR COMMENT

Powered By Indic IME