அவர் எனக்கு முன்னிருந்தவர்.. என்னிலும் மேன்மையுள்ளவர்.....

அவர் எனக்கு முன்னிருந்தவர்.. என்னிலும் மேன்மையுள்ளவர்…..

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். (யோவான் 1:15)

யோவான் 1:30; யோவான் 8:58; யோவான் 17:5; பிலிப்பியர் 2:6,7; கொலோசெயர் 1:15-18; எபிரெயர் 13:8; வெளி 1:11,17,18; வெளி 2:8; நீதிமொழிகள் 8:22; மீகா 5:2; மல்கியா 3:1…

இன்று ….
நாம் அவரை எப்படி இயேசு கிறிஸ்துவை அடையாளம் காண்கிறோம்?…..

1. முன்னிருந்தவர்…..

– பூர்வ காலத்தில் உரைக்கப்பட்டவர்… எபிரெயர் 1:1; எபிரெயர் 8:22,23…….
– நியாய பிரமாணங்களில் – தீர்க்கதரிசனங்களில் உரைக்கப்பட்டவர்.. யோவான் 1:45; லூக்கா 24:44..- இந்து வேதங்களில் அறியப்படாதவர்…
No hindu vedas slogas can be compare with Bible Jesus…
– சாத்தானால் மறைக்கப்பட்டவர்..
சாத்தான் இயேசுவை அறிந்திருந்தான்….
தனது மதத்தில் – நூல்களில் அவரை பற்றிய குறிப்புகள் உருவாகாதபடி பார்த்துக் கொண்டான்.
தனது வெளிப்பாடுகளை மிகைபடுத்தி தன் நூல்களில் பதிப்பித்துக் கொண்டான்..
எனவேதான் விவிலியத்தை அழிக்க அவன் முயல்கின்றான்…….
– உலகம் தோன்றுமுன் தேவனோடிருந்தவர்.. யோவான் 1:1………

அவர் முன்னிருந்தவராகையால்…

என். …

பிறப்பையும் அவர் அறிவார்….
வளர்ப்பையும் அவர் அறிவார்….
இறப்பையும் அவர் அறிவார்….
அடைவிடத்தையும் அவர் அறிவார்….

2. என்னிலும் மேன்மையுள்ளவர்……

1. ஆபிரகாமிலும் பெரியவர். யோவான் 8:53-58…..
2. யாக்கோபிலும் பெரியவர். யோவான் 4:12………
3. மோசேயைவிடவும் பெரியவர்…. எபிரெயர் 3:1-6……..
4. யோவான் ஸ்நானகனிலும் பெரியவர்…. யோவான் 3:30,31……..
யோவான் எலியாவாக அறியபட்டால் எலியாவுக்கும் முன்னிருந்தவர்……
5. இந்து வேதங்களில் உரைக்கப்பட்டுள்ள ஈசா புத்திரனை விடவும் மேலானவர்…….
6. இஸ்லாத்தின் நபியை விடவும் மேலானவர்………
7.ஒப்புயர்வில்லாதவர்….. ஒப்பிடப்படதகாதபடி உயர்ந்தவர்…. Most High, Nor Comparable…

அவர் மேன்மையுள்ளவராகையால். ….

என்னை …

பாவத்திலிருந்து விடுவிக்க முடியும்…
சாபகட்டிலிருந்து விடுவிக்க முடியும்…
சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்…
வியாதியிலிருந்து விடுவிக்க முடியும்…
மரணத்தினின்று விடுவிக்க முடியும்…
பாதாளம்,நரகத்தினின்று விடுவிக்க முடியும்…
சத்துருவின் கையினின்று விடுவிக்க முடியும்…
குறைவுகளிலிருந்து விடுவிக்க முடியும்…
என்னை பரலோகம் கொண்டு சேர்க்கவும் முடியும்….

ADD YOUR COMMENT

Powered By Indic IME