இருளில் பிரகாசிக்கும் ஒளியை இருள் பற்றிக்கொள்ளவில்லை.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. (யோவான் 1:5)
யோவான் 1;1-9; மத்தேயு 4:15; அப்போஸ்தலர் 26:18; 2கொரிந்தியர் 4:6; எபேசியர் 5:8; யாக்கோபு 1:17; 2 பேதுரு 1:19; 1 யோவான் 2:8; சங்கீதம் 119:105; சங்கீதம் 97:11; ஏசாயா 49:6; வெளி 1:16……
இருளால் ஒளியை மேற்கொள்ள முடியாது……
1.சாத்தான் மேற்கொள்ளவியலாது…
மாற்கு 9:17-29; ரோமர் 11:4……..
2.பாவம் ஒளியின் முன்பு மறைந்திருக்க முடியாது..யோவான் 8:3-12; 1கொரிந்தியர் 4:5……
3.ஒளியோடிருக்கிறவர்களின் ஞானம்,தைரியம் மேலானது…அப்போஸ்தலர் 4;13……
4.ஒளியின் நன்மையை எவரும் மேற்கொள்ளவியலாது…அப்போஸ்தலர் 10:34-38; ஏசாயா 54:17…..
5.சபையை பாதாளம் மேற்கொள்ளவியலாது..மத்தேயு 16:18…..
6.தீமையை நன்மையினால் வெல்ல முடியும்..ரோமர் 12:11…
7.எல்லா மேட்டிமையையும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய பண்ண முடியும்..2கொரிந்தியர் 10:5…