அவர் இங்கே இல்லை...அவர் உயிர்த்தெழுந்தார்..

அவர் இங்கே இல்லை… அவர் உயிர்த்தெழுந்தார்..

அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? (லூக்கா 24:5)

மத்தேயு 28:5,6; மாற்கு 16:6; ரோமர் 1:4,5; ரோமர் 6:4,5; 1கொரிந்தியர் 15:3-6; 1 பேதுரு 3;21,22; வெளி 20:5,6…..

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு……

1.நம்பிக்கை உண்டாயிற்று…1 கொரிந்தியர் 15:11-23…நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை…2கொரிந்தியர் 4:10……

2.தைரியம் உண்டாயிற்று….
யோவான் 20:19,20; அப்போஸ்தலர் 4:17-20…மத்தேயு 10:28.
சுவிசேஷத்தை தைரியமாய் அறிவிக்கிறோம்….
நாம் தலை நிமிர்ந்து நடக்கிறோம்….

3.உயிர்ப்பின் வல்லமையை சுமந்து செல்லும் வாய்ப்பு உண்டானது…2கொரிந்தியர் 13:4..பிலிப்பியர் 3:10..
நாமும் பிறரை உயிர்ப்பிக்க முடியும்..
எபிரெயர் 11:35; அப்போஸ்தலர் 9:40….
4.ஜனங்களை இரட்சிக்க முடிகிறது…
மாற்றத்தை கொண்டுவர முடிகின்றது…
அறிவுகண் திறக்கபடுகின்றது….
மனித அடிமைதனம் அகற்றபடுகின்றது…
பாவம் சாகடிக்கப்பட்டு குற்றங்கள் மறைகின்றது..
சீர் கெட்ட கலாச்சார மாற்றம்…
சாத்தானின் இருள் அகல்கிறது…

இந்த இயேசுவை நாம் எங்கே தேடிக்கொண்டிருக்கிறோம்..

ADD YOUR COMMENT

Powered By Indic IME