பலபல வியாதிகளால் வருத்தபட்டவர்களை அவரிடம் கொண்டுவந்தனர்
சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். (லூக்கா 4:40)
மத்தேயு 4;23,24; மத்தேயு 11:5; மத்தேயு 14:13,14; மாற்கு 3;8-12; மாற்கு 6:54-56; லூக்கா 7:21,22; அப்போஸ்தலர் 5:14-16; அப்போஸ்தலர் 19:10-20; அப்போஸ்தலர் 28:8,9.
வியாதியஸ்தர்களை அவரிடம் கொண்டுவர காரணம் என்ன…….?..
1.அவரின் பிரசங்கம். ..யோவான் 4:42; யோவான் 7:18;..
அவரின் கிருபையுள்ள வார்த்தை…
அவரின் உபதேசம் தேவனுடையதாயிருந்தது. யோவான் 7:16…
மனுஷ உள்ளத்தை அறிந்து அவர் பிரசங்கித்தார்.யோவான் 2:25..
2.அவரின் அழைப்பு.மத்தேயு 11:28…
வருத்தபட்டவர்கள் அவரிடம் வரும்படி அழைத்தார்….
3.அவரின் அர்ப்பணமான சேவை. 1தீமோத்தேயு 1;15..
அக்கால சமயதலைவர்கள் திருடரும்,கொலைகாரரும்,பறிகாரருமாயிருந்தனர்..
மக்களில் பலர் பலவீனப்பட்டோர்,ஒதுக்கப்பட்டோராயிருந்தனர். கிறிஸ்து அவர்களிடமே வந்தார்…
எல்லாம் நல்லபடியாகவே செய்தார்..
4.அவரின் கீர்த்தி. மத்தேயு 4:24.
அவரை நல்ல போதகர் என்றனர்.
கிறிஸ்துவுக்கு கிடைத்த புகழ் யாவும் பிதாவுக்குரியதாகவே இருந்தது….
5.அவருக்கும் தேவனுக்கும் உள்ள உறவை ஜனங்கள் அறிந்திருந்தனர். யோவான் 3:2; யோவான் 10:30. இவர் எதை சொல்கிறாரோ அது நடக்கிறது…
எதை செகிறாரோ அதை பிதா ஆமோதிக்கின்றார்.
அவர் நம்பக்கூடியவராய் இருக்கின்றார்.