வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பர், அவர்கள் சுகமாவர்.

வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகமாவார்கள்..

சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:18)

அப்போஸ்தலர் 3:6-8; அப்போஸ்தலர் 5:15,16; அப்போஸ்தலர் 2,17,18,33,34,36-42; அப்போஸ்தலர் 19:11,12; அப்போஸ்தலர் 28:7-10; யாக்கோபு 5:14,15.

வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பதற்கு தகுதி உண்டு.

விசுவாசிக்கிறவர்கள் கைகளை வைத்தால் வியாதி சுகமாகும்.

சுத்தமான இருதயம்.

நல்மன சாட்சி.

மாயமற்ற விசுவாசம் இணைந்தால்தான் கற்பனையின் பொருளாகிய அன்பு பிறக்கும். 1தீமோத்தேயு 2:5.

அன்பு திரளான பாவங்களை மூடும். 1பேதுரு 4:8

பாவத்தினால் உண்டான வியாதிகளும் நீங்கும்.

அர்த்தமில்லாமல் கைகள் வைப்பதினால்தான் இன்றைக்கு கிறிஸ்தவம் பற்பல தீராத வியாதிகளின் சங்கமமாக காணப்படுகிறது. 1தீமோத்தேயு 5:22

இன்று நமக்கு…

சுத்திகரிக்கபட்ட கைகள். யாக்கோபு 4:8; சங்கீதம் 24:4

உயர்த்தப்பட்ட கைகள். 1தீமோத்தேயு 2:8.

அன்பு பிறக்கும் விசுவாசம்.

கற்பனைக்களுக்கு கீழ்படிகிற விசுவாசம்.

கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றும் விசுவாசம் தேவை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME