வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்...

வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்…

வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்தேயு 10:8)

எண்ணாகமம் 24:2; 2இராஜாக்கள் 5;1-26; அப்போஸ்தலர் 3:1-11; அப்போஸ்தலர் 8:18-25; அப்போஸ்தலர் 20:33-35; 1கொரிந்தியர் 12:7-11.

எப்படிப்பட்ட வியாதிகளை. ….
பாவத்தினால் உண்டானது…
சாபத்தினால் உண்டானது…
துர்கிறியைகளினால் உண்டானது…
சாத்தானால் உண்டானது…
காலச்சூழ்நிலைகளினால் உண்டானது…
கொள்ளைவியாதிகள் ….
தேவனால் தரப்பட்ட தன்டனைகளினால் உண்டானது..

இதை செய்ய கிறிஸ்து நமக்கு தந்திருப்பது என்ன?…….

1.அதிகாரம்..மத்தேயு 28:18….
2.விசுவாசம்.மாற்கு 16:17,18…
3.ஆவியின் வரங்கள்.1கொரிந்தியர் 12:9…..
4.சபை ஐக்கியம்.எபிரேயர் 10:25; லூக்கா 13;10-14…..

தற்காலத்தில் இந்த 4 முறைமைகளையும் நாம் பயன்படுத்துவதில்லை….
மாறாக….

1.ஹிப்நாட்டிஸம்….
2.கிறிஸ்தவ யோகா….
3.மருத்துவ முறைமைகள்…..
4.40நாள் உபவாசம்….

இவைகளில் பிந்திய இரண்டும் நல்லவைகள்தான்….
ஆனால் ……
அவைகள் முந்திய நான்கையும் பின்பற்றியேயிருக்க வேண்டும்….

ADD YOUR COMMENT

Powered By Indic IME