வியாதியில் கர்த்தர் உன்னை தாங்குவார். படுக்கை முழுவதையும் மாற்றி போடுவார்
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். (சங்கீதம் 41:3)
சங்கீதம் 41:1-12; சங்கீதம் 6:2; சங்கீதம் 73:26; சங்கீதம் 103:3; 2கொரிந்தியர் 4:16,17; பிலிப்பியர் 2:25.
தேவன் மேல் நம்பிக்கை வைத்து தேவனின் வழியில் அவர் கற்பனைகளினூடாக ஓடுகிற மனுஷன் பாக்கியவான்.
1.அவன் வியாதியில் கர்த்தர் அவனை தாங்குகிறார்.
பவுல் தன் வாழ்வில் உண்டான வியாதியில் தேவனால் தாங்கபட்டதை உணர்ந்தான். 2கொரிந்தியர் 12:7-10
2.யோபு தன் வாழ்வில் உண்டான வியாதியினிமித்தம் துன்பபட்டார். தேவனோ அவன் வியாதியையும் வியாதி படுக்கையையும் முழுவதும் மாற்றிப் போட்டார். யோபு 42:1-10