எங்களுக்கு நம்பிக்கையும், சந்தோஷமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்?
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள். (1 தெசலோனிக்கேயர் 2:19)
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
(1 தெசலோனிக்கேயர் 2:20)
1தெசலோனிக்கேயர் 2:20; 2கொரிந்தியர் 14; பிலிப்பியர் 2:14-16; பிலிப்பியர் 4:1; நீதிமொழிகள் 4:9; நீதிமொழிகள் 12:4; நீதிமொழிகள் 17:6; ஏசாயா 62:3; 1 பேதுரு 5:4; வெளி 4;10,11.
ஓரு சபை கர்த்தராகிய கிறிஸ்து வரும்போது அவர் சமுகத்தில் பிழையற்றதாக நிற்பதே அச்சபையின் ஊழியகாரனின் கிரீடமாகும்.
ஓரு சபை ஊழியனுக்கு கிரீடமாயிருப்பதற்கு ….
1.வருகையை எதிர்பார்த்திருக்கும்சிந்தை..1தெசலோனிக்கேயர் 1:10…
2.பிழையற்ற பரிசுத்தம். 1தெசலோனிக்கேயர் 3:13; 1தெசலோனிக்கேயர் 4:7; 1தெசலோனிக்கேயர் 5:23…..
3.எடுத்துக்கொள்ள படுதலுக்கு தகுதி பெறுதல். 1தெசலோனிக்கேயர் 17….
4.வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருத்தல். 1தெசலோனிக்கேயர் 5:5….
5.கிறிஸ்துவிலே நிலைத்திருத்தல். 1தெசலோனிக்கேயர் 3:8…
எவைகளிலும் குறைவுபடலாம்….ஆனால்
ஆவிக்குரிய வாழ்வில் பரிசுத்த ஜீவியத்தில் குறைவு படலாகாது…..