தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும்

தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும்

தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும்

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
சங்கீதம் 118:22

அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
சங்கீதம் 118:23

மாற்க் 12:10-11
இயேசுவை ஆகாதவர் என்று தள்ளினார்கள், ஆனால் அவரே மூலைக்கு தலைக்கல்லானார்.

ஏசாயா 54:6
தள்ளப்பட்ட உன்னை மகிமையாக மாற்றுவார்.

உதாரணம்: யோசேப்பின் வாழ்க்கை

ஆதியாகமம் 37:23,24
தன் சகோதர்களால் தள்ளப்பட்டார் வெறுக்கப்பட்டார். இவன் ஆகாதவனென்று தள்ளினார்கள்.

20 வெள்ளி காசுக்கு விற்று போட்டார்கள்
ஆதியாகமம் 37:28
ஆனாள் தள்ளப்பட்ட யோசேப்பின் வாழ்க்கை மகிமையாக மாறியது.
பிரசங்கி 3:1 – 7
ரோமர் : 12:12
உபத்திரமத்தின் மத்தியில் பொருமையாக இருங்கள்.
2 கொரிந்தியர் 4:16,17
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் இலேசான உபத்திரம்.
Example : அன்னால் வாழ்க்கை
1 சாமுவேல் 1:5-7
குழந்தை பாக்கியம் இல்லையென்று அவள் ஒதுக்கினார்கள்.
1 சாமுவேல் 1: 10,11
அன்னாள் ஜெபம் செய்தாள்.
1 சாமுவேல் 1:19
ஜெபத்தைக் கேட்டு தேவன் அற்புதம் செய்தார். தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும்.

லூக்கா 18:1
சோர்ந்து போகலாம் ஜெபம் செய்யுங்கள்.

உதாரணம் : தாவீது வாழ்க்கை

1 சாமுவேல் 16:6-12
சொந்த குடும்பத்தால் தள்ளப்பட்டு ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் பாருங்கள் அவனை தேடி இராஜ மேன்மை வந்தது.

சங்கீதம் 118:22
வசனம் நிறைவேறியது அதே போல் உங்கள் வாழ்க்கையும் மகிமையாக மாறும்.
ஆமென்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME