கற்சாடியின் நீர்

கற்சாடியின் நீர்…

கானாவூர் Special 2

நாம் ஒரு கற்சாடி.
நமது உள்ளம் ஒரு கற்சாடி.
நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும்.
நல்ல ஊற்று நல்ல தண்ணீர் சுரக்கும். நல்ல உள்ளத்திலிருந்து நல்லவைகள் வரும்.

1. கற்சாடியாகிய நமது சரீரம், உள்ளம் எப்படியிருக்க வேண்டும்?

1கொரிந்தியர் 6:9-11,19
நாம் அழுக்கான கற்சாடி -1கொரிந்தியர் 6:9,10
இப்பொழுது கழுவபட்ட ஜாடி 1கொரிந்தியர் 6:11
தேவன் தங்கும் ஜாடி 1கொரிந்தியர் 6:19

ரோமர் 12:1,2
கவனிக்கபட வேண்டிய ஜாடி ரோமர் 12:1
ஒவ்வொரு நாளும் புதிதாய் காணப்பட வேண்டிய ஜாடி என்றால் தான் நல்ல ரசம் உருவாகும்.

2.இந்த கற்சாடியில் உள்ளத்தில் – சரீரத்தில் எப்படிபட்ட ரசம் சுரக்கும்?

நல்ல கனி நல்ல ரசம்…

– பிறர் நன்மையை தேடுவது. எபிரெயர் 13:16; கலாத்தியர் 6:9,10; ரோமர் 12:9,17,21

– ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பது. கலாத்தியர் 6:2; இயேசு பாரம் சுமந்தார். மத்தேயு 11:28

– யாவருடனும் சமாதானமாய் நடப்பது. ரோமர் 12:18; இயேசு சமாதானம் தந்தார். யோவான் 14:27; எனவே
நாமும் – 1கொரிந்தியர் 7:15; 2கொரிந்தியர் 13:11

– பிரத்தியட்சமாய் – வெளியரங்கமாய் நடப்பது – இரு நாக்கில்லாது – ஒளிவு மறைவு இன்றி – சூதுவாதில்லாது நடப்பது. 2கொரிந்தியர் 5:11; 2 கொரிந்தியர் 1:12; 2 கொரிந்தியர் 4:2; 2 கொரிந்தியர் 6:3; 2 கொரிந்தியர் 11:6; 1தெசலோனிக்கேயர் 2:10; 1 தெசலோனிக்கேயர் 3:7

– மனிதாபிமானம், மனசாட்சி உள்ளவர்களாய் நடப்பது. எபிரெயர் 13:18; அப்போஸ்தலர் 23:1; அப்போஸ்தலர் 24:16; 1தீமோத்தேயு 3:9; எபிரெயர் 10:22; 1பேதுரு 3:16

கர்த்தாவே நீரே எங்களை பயனுள்ள ஜாடியாக உருவாக்கினீர். எங்களிலிருந்து நல்ல ரசம் உண்டாக உமது ஆவியை ஊற்றினீர். தொடர்ந்து நாங்கள் நல்லரசமுள்ள நல்ல கற்ஜாடிகளாக இருக்க உதவி செய்யும். ஆமென்

ADD YOUR COMMENT

Powered By Indic IME