புத்திசாலித்தனமான கைதி

புத்திசாலித்தனமான கைதி
****************************
😢😢😢😢😢😢😢😢😢

👱🏻😔👳🏻 புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ?
என்று கேட்கப்பட்டது.

👱🏻 முதல் கைதியின் ஆசை:

தன் மனைவியை காண வேண்டும் , …..
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் , ..
மருதூர் கோபாலன் ராமசந்திரன் (Dr. MGR) அவர்களின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றான் … அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.

😔 இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

தன் மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் , …
தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும், …. செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்… அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

👳🏻 மூன்றாவது கைதி :

👳🏻 தனது முதல் ஆசையாக தன௧்கு பிடித்த மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் என்று, கேட்டான்……
அந்த கைதிக்கு மனைவியே,
இல்லை , எனவே…. அந்த கைதிக்கு பிடித்த மணப்பெண் கிடைக்கும் வரை தூக்கு தண்டனை ,…
ஒத்தி வைக்கப்பட்டது.

அந்த கைதி தேர்ந்தேடுத்த மணப்பெண்ணிற்கு இரண்டு கையும் இல்லை!
அந்த மணப்பெண்ணிற்கு செயற்கை கை பொருத்தப்பட்டு திருமணம் முடித்து வைத்தனர்.

👮🏻 இரண்டு வருடகாலத்திற்குப்பின் முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது , …இரண்டாவது ஆசை என்ன …. ?என்று, கேட்டனர்….!

👳🏻 தான் பெற்ற மகளுடன் விளையாட வேண்டும் என்று,பதில்வந்தது….. அன்று தான் அந்த கைதிக்கு திருமணம் முடிந்து, முதல் ஆசை நிறைவேற்றிவைக்கப்பட்டது, அந்த கைதிக்கு மகள் பிறக்கும் வரை….. மறுபடியும் , தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டு, பின் … இரண்டாவது ஆசையும் நிறைவேறிய பிறகு.

👳🏻 இப்பொழுது ,…. மூன்றாவது , ஆசை என்னவென்று… ! அவன் சொன்னான், ”என் உடல் … தற்போதைய முதல்வரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!

👮🏻 ”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ”என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

👳🏻 ”கைதி அமைதியாகச் சொன்னான், … “அவர் இறக்கும் வரை ….. நான் ! காத்திருக்கிறேன்.’ என்று . !

*நீதி :*

😄😳 *புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்…*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
RLRLRLRLRLRLRL

Powered By Indic IME