Author Archive
என் தேவைகளை அறிந்தவர் என் வழிகளையும் அறிந்தவரே-2 உம் கண் முன்பாக என்னை வைத்தவர் என் கண்ணீரையும் துடைப்பவரே-2 எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்-2 1.வனாந்திரத்தின் பாதையிலே கடந்து வந்தாலும் வானத்தில் இருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே-2- எப்படிப்பா 2.கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தைக் கொண்டும்
புத்திசாலித்தனமான கைதி **************************** 😢😢😢😢😢😢😢😢😢 👱🏻😔👳🏻 புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்… அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன …. ? என்று கேட்கப்பட்டது. 👱🏻 முதல் கைதியின் ஆசை: தன் மனைவியை காண வேண்டும் , ….. தான் பெற்ற
ஊர்ல பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரர் போயிருந்தார். அன்றைக்குக்கு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே
4. விசுவாசிக்கு தரப்படும் சர்வாயுத வர்க்கம் (எபேசி. 6:11, 13-17) எபேசியர் 6:11 கூறுகிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”. வசனம் 13இல் இப்படி வாசிக்கிறோம்: “ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்