காணாததை நம்பினோமாகில் பொறுமையுடன் காத்திரு.
நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். (ரோமர் 8:25)
ரோமர் 2:7; ரோமர் 12:12; சங்கீதம் 27:14; 37:7-9; சங்கீதம் 62:1,5,6; சங்கீதம் 130:5-7; லூக்கா 8:15; 2தெசலோனிக்கேயர் 3:5; எபிரெயர் 6:15; எபிரெயர் 10:36
பார்க்கிறதை, தெறிந்ததை, அறிந்ததை, அனுபவித்ததை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது நம்புதல் அல்ல.
நம்மால் அடையமுடியாத ஒன்று நமக்கு தேவைபடுமெனில் அது தேவனால் வாக்களிக்கப்பட்டிருக்குமானால் அது வருகிறதர்கு நம்பி பொறுமையோடிருப்பதே.