AANMIGAM http://info.aanmigam.com Make Life Better Fri, 09 Dec 2022 22:49:03 +0000 en-US hourly 1 தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன். http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#respond Wed, 14 Dec 2022 22:30:42 +0000 http://info.aanmigam.com/?p=24807 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.(1 யோவான் 5:13) 1யோவான் 5:10; 1யோவான் 3:23; 1யோவான் 1:1,2; யோவான் 20:31; யோவான் 21:24; அப்போஸ்தலர் 3:16; அப்போஸ்தலர் 4:12; 2கொரிந்தியர் 5:1; 1தீமோத்தேயு 1:15,16; 1பேதுரு 5:12; 2பேதுரு 1:10,11. எழுதியிருக்கிறேன். வாய்மொழி பாரம்பரியமாயிருந்த சுவிசேஷ செய்தியானது காகிதங்களிலும், தோல் சுருக்களிலும் எழுதப்பட்டு மறுக்கமுடியாததும், மாற்றமுடியாததுமான ஆதாரங்களாக உருவாக்கப்பட்டது. இவையாவும் பரிசுத்த ஆவியானவரின் […]

The post தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன். appeared first on AANMIGAM.

]]>
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
(1 யோவான் 5:13)

1யோவான் 5:10; 1யோவான் 3:23; 1யோவான் 1:1,2; யோவான் 20:31; யோவான் 21:24; அப்போஸ்தலர் 3:16; அப்போஸ்தலர் 4:12; 2கொரிந்தியர் 5:1; 1தீமோத்தேயு 1:15,16; 1பேதுரு 5:12; 2பேதுரு 1:10,11.

எழுதியிருக்கிறேன்.

வாய்மொழி பாரம்பரியமாயிருந்த சுவிசேஷ செய்தியானது காகிதங்களிலும், தோல் சுருக்களிலும் எழுதப்பட்டு மறுக்கமுடியாததும், மாற்றமுடியாததுமான ஆதாரங்களாக உருவாக்கப்பட்டது. இவையாவும் பரிசுத்த ஆவியானவரின் வேலையேயாகும். தேவனுடைய கைவிரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளை பெற்றுக்கொண்ட மோசேயை கவனிக்கும்போது தேவன் பேசுகிறவர் மட்டுமல்ல, எழுதுகிறவருங்கூட என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய மனிதன் தேறினவனாக காணப்பட வாயினால் பிரசங்கிக்கிறவனாக மட்டுமல்லாது கைகளினால் எழுதும் ஆற்றலையும், கற்றுக்கொடுக்கும் உபதேச ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.

புதிய ஏற்பாடு எழுதப்பட்டதின் நோக்கம் மூன்று நிலைகளைக் கொண்டது. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிட்டவர்கள். அவர்கள் விசுவாசித்து அறிக்கையிட்டதை ஆதாரமூலமாக எழுத்தேடுகளில் எழுதிவைத்தார்கள். எழுதிவைக்கப்பட்டுள்ளதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்து அறிக்கையிட வேண்டும். இதற்காகவே எழுதப்பட்டுள்ளது. சுவிசேஷம் இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவர்களுக்காகவே எழுதப்பட்டது. விசுவாசித்ததை உறுதிபடுத்திக் காண்பிக்கவே எழுத்தேடுகள் காணப்படுகின்றன. நமது விசுவாசமும் எழுதப்பட்டதின் நோக்கமும் ஒன்றாயிருக்குமானால் நமக்குள் நித்திய ஜீவன் உண்டாயிருக்கும்.

தேவனுடைய மனிதர்களின் எளிய விசுவாசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களை உளவியல், தத்துவியல் மற்றும் நூலாராய்ச்சி முறைகளில் ஆய்ந்து கண்டுபிடிக்க முடியாது. ஆவியானவரின் நடத்துதல் படி எழுதப்பட்டுள்ளவைகள் அவருடைய ஆவியானவரை கொண்டு மட்டுமே அறிய இயலும். இயேசுவை உயர்த்திக்காட்டுவதும், அவரின் செய்தியை உணர்த்திக்காட்டுவதுமே ஆவியின் வேலையாகும்.

எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருப்போமாக.

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26..

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:13,14..

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2தீமோ3:14-17…

The post தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன். appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5/#respond Tue, 13 Dec 2022 22:30:48 +0000 http://info.aanmigam.com/?p=24805 He who has the Son has life; he who does not have the Son of God does not have life. (1John 5:12) 1John 2:23,24; John 1:12; John 3:36; John 5:24; 1Corinthians 1:30; Romans 8:9; Galathians 2:20; Hebrew 3:14; 2John 1:19; Revalation 20:15. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12) 1யோவான் […]

The post தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். appeared first on AANMIGAM.

]]>
He who has the Son has life; he who does not have the Son of God does not have life. (1John 5:12)

1John 2:23,24; John 1:12; John 3:36; John 5:24; 1Corinthians 1:30; Romans 8:9; Galathians 2:20; Hebrew 3:14; 2John 1:19; Revalation 20:15.

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)

1யோவான் 2:23,24; யோவான் 1:12; யோவான் 3:36; யோவான் 5:24; 1கொரிந்தியர் 1:30; ரோமர் 8:9; கலாத்தியர் 2:20; எபிரேயர் 3:14; 2யோவான் 1:19; வெளி 20:15.

ஜீவன் இல்லாதவன்.

இரண்டு கூட்டத்தாரிடம் கிறிஸ்துவின் ஜீவன் இருப்பதில்லை. ஒன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலும், கிறிஸ்துவின் அடைக்கலத்துக்குள் வராமலும் உள்ளவர்கள். இவர்கள் தேவனையும் அறியவில்லை, கிறிஸ்துவையும் அறியவில்லை. தெய்வமல்லாதவைகளை தெய்வமென்று சொல்லிக்கொண்டும், தெய்வமேயில்லையென்று சொல்லிக்கொண்டும் வாழ்கிறவர்கள். தங்களை பெற்ற தகப்பன் உண்டென்று தெரிந்தவர்களுக்கு உண்மை தகப்பன் உண்டென்பதோ, எல்லாருக்கும் ஒரு தகப்பன் உண்டென்பதோ புத்திக்கு எட்டாமல் போயிற்று. உணர்வில்லாத அவர்களின் இருதயம் இருளடைந்துப்போய் இருளுக்குரியவர்கள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் என்று சொல்லிக்கொண்டும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் இருந்துக்கொண்டும் கட்டளைகளுக்கு கீழ்படியாமலும், விசுவாசத்தின் அச்சாணியாகிய இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்திராமலும், நம்பாமலும், அறிக்கையிடாமலும் வாழ்கிறவர்கள். கர்த்தராகிய இயேசுவை தங்களுக்குள் கொண்டிராதபடிக்கு இவர்களின் இருதயம் மாம்சத்தின் ஆவியினாலும், உலகத்தின் ஆவியினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும் நிறைந்துக் காணப்படுகிறது. விசுவாசத்தின் ஆவி இல்லாதவரிடத்தில் கிறிஸ்துவின் ஜீவன் குடிகொண்டிருப்பதில்லை. கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவன் தேவனுடையவனல்ல. யூதாஸ் கிறிஸ்துவோடு இருந்திருந்தும் கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவனாக வாழ்ந்ததினால் கிறிஸ்துவை விட்டு நிரந்தரமாக பிரிக்கப்பட்டுப்போனான்.

கர்த்தராகிய இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் அவர்களுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் உண்டு. அவர்கள் தவறிழைப்பவர்களாயிருந்தாலும் அவைகளிலிருந்து விடுவிக்கப்படும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. பேதுரு இதற்கு உதாரணம். இயேசு கிறிஸ்துவின் ஜீவன் இல்லாமல் அவரின் இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க இயலாது.

மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:7-11.

The post தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5/feed/ 0
தேவன் நமக்கு நித்திய ஜீவனை தந்துள்ளார். http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/#respond Mon, 12 Dec 2022 22:30:05 +0000 http://info.aanmigam.com/?p=24803 And this is the testimony: that God has given us eternal life, and this life is in His Son. (1John 5:11) 1John 5:13; 1John 2:25; Matthew 25:46; John 3:15,16,36; John 4:36; John 6:40,47,68; John 10:28; John 12:50; John 17:2,3; Romans 5:21; Romans 6:23; 1Timothy 1:16; Jude 1:21. தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் […]

The post தேவன் நமக்கு நித்திய ஜீவனை தந்துள்ளார். appeared first on AANMIGAM.

]]>
And this is the testimony: that God has given us eternal life, and this life is in His Son. (1John 5:11)

1John 5:13; 1John 2:25; Matthew 25:46; John 3:15,16,36; John 4:36; John 6:40,47,68; John 10:28; John 12:50; John 17:2,3; Romans 5:21; Romans 6:23; 1Timothy 1:16; Jude 1:21.

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். (1 யோவான் 5:11)

1யோவான் 5:13; யோவான் 2:25; மத்தேயு 25:46; யோவான் 3:15,16,36; யோவான் 4:36; யோவான் 6:40,47,68; யோவான் 10:28; யோவான் 12:50; யோவான் 17:2,3; ரோமர் 5:21; ரோமர் 6:23; 1தீமோத்தேயு 1:16; யூதா 1:21.

கிறிஸ்துவில் நித்திய ஜீவன்.

இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே தேவனுக்கும் குமாரனுக்கும் உள்ள பிரிக்கவியலாத உறவைக் குறிக்கின்றதாயுள்ளது. தேவன் தமது குமாரனில் தமது ஜீவனை வைத்துள்ளார். இந்த ஜீவனே நித்திய ஜீவன் ஆகும். இயேசு தேவனின் நித்திய ஜீவனை சுமந்து வந்தார். ஆதியில் ஆதாம் ஏவாளில் கொடுத்த ஜீவனும் தேவனின் ஜீவனே. அவர்கள் தேவனுடைய கற்பனைகளைவிட்டு விலகிப்போனதினால் நித்தியத்துக்கு ஏதுவான ஜீவன் மரணத்தில் மையம் கொண்டு மரணத்திலே முடிந்து போனது. ஆகவே மனிதருக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க தேவன் மறுபடியும் சித்தம் கொண்டு தமது ஜீவனை கிறிஸ்துவில் வைத்தார். இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து இந்த நித்திய ஜீவனை சுதந்தரமாகப் பெற்றுள்ளார். கிறிஸ்துவில் உள்ள நித்திய ஜீவன் அவரைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும்.

தேவன் தமது குமாரனில் வைத்துள்ள நித்திய ஜீவனை நமக்கு தருகின்ற வழிமுறைகள் என்ன? விசுவாசம் என்பது மட்டுமே வழிமுறையாக இருக்கிறது. விசுவாசம் என்பது இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி அறிக்கையிடுவது ஆகும். இந்த விசுவாசம் எவரொருவரில் உள்ளதோ அவர்களுக்கு தமது ஜீவனைக் கொடுக்கிறார். வேறு எந்த வழியிலும் கொடுக்கப்படுவதில்லை. பிரமாணத்தை பின்பற்றுகிறவர்கள் கூட இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி அறிக்கையிட்டால் மட்டுமே இந்த நித்திய ஜீவனை பெறமுடியும். இந்த விசுவாசம் நமக்குள் நிலைநிற்கவே தேவன் தமது ஆவியை நமக்கு தந்துள்ளார். இந்த ஆவியினாலே இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகிறோம். இந்த ஆவியினாலே இயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறோம். இந்த விசுவாசம் நமக்குள் வருவதினால் கிறிஸ்து நமக்குள் வாழ்கிறார். அவர் நமக்குள் வாழ்வதினால் தேவனுடைய பிரமாணங்களை நாம் பின்பற்றுகிறவர்களாகின்றோம். முன்பு பாரமாயிருந்தவைகள் இப்பொழுது லகுவாகின்றது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் களையபட்டு பிரமாணம் உயிரோட்டம் பெறுகின்றது.

கிறிஸ்துவில் தேவன் வைத்துள்ள நித்திய ஜீவன் கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் வருகின்றது. எனவே இயேசுவை விசுவாசிக்காமல் ஒருவரும் பிதாவினிடம் செல்லவியலாது. பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவானகளில் கூட வைக்கப்படாத நித்திய ஜீவன் இயேசுவில் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நித்திய ஜீவனைக் கொண்டிராத பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை நாம் பிரசங்கிக்கவியலாது. அவர்கள் தங்களின் மரணத்துக்குபின்புதான் நித்திய ஜீவனைப் பெற்றார்கள். ஆகவே இயேசுவை மட்டுமே நாம் பிரசங்கிக்க வேண்டும். அவர்கள் யாவரும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களும் திருஷ்டாந்தங்களாகவே உள்ளனர்.

சத்தியம் என்பது இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதேயாகும்.

அதற்கு அவர்கள் நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:25-32.

The post தேவன் நமக்கு நித்திய ஜீவனை தந்துள்ளார். appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/feed/ 0
இயேசுவை விசுவாசிக்கிறவர் இந்த சாட்சியை உடையவராயிருக்கிறார். http://info.aanmigam.com/living-water/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/#respond Sun, 11 Dec 2022 22:30:26 +0000 http://info.aanmigam.com/?p=24801 He who believes in the Son of God has the witness in himself; he who does not believe God has made Him a liar. (1John 5:10) Palms 25:14; Proverbs 3:32; Romans 8:16; Galathians 4:6; Colossians 3:3; 2Peter 1:19; Revalation 2:17,28; Numbers 23:19; Jobs 24:25; Isaiah 53:1; Jeremiah 15:18. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். […]

The post இயேசுவை விசுவாசிக்கிறவர் இந்த சாட்சியை உடையவராயிருக்கிறார். appeared first on AANMIGAM.

]]>
He who believes in the Son of God has the witness in himself; he who does not believe God has made Him a liar. (1John 5:10)

Palms 25:14; Proverbs 3:32; Romans 8:16; Galathians 4:6; Colossians 3:3; 2Peter 1:19; Revalation 2:17,28; Numbers 23:19; Jobs 24:25; Isaiah 53:1; Jeremiah 15:18.

தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். (1 யோவான் 5:10)

சங்கீதம் 25:14; நீதிமொழிகள் 3:32; ரோமர் 8:16; கலாத்தியர் 4:6; கொலோசெயர் 3:3; 2பேதுரு 1:19; வெளி 2:17,28; எண்ணாகமம் 23:19; யோபு 24:25; ஏசாயா 53:1; எரேமியா 15:18.

நமக்குள் உள்ள இரகசியம்.

சுவிசேஷத்தின் மறைபொருளும் கிறிஸ்தவத்தின் அச்சாணியும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிற எவரும் இந்த சாட்சியை உடையவராயிருக்க வேண்டும். இந்த சாட்சியை உடையவர் எவரும் எவ்விதமான அறநெறிபாவங்களிலிருந்தும் மீண்டு வருவார்கள். ஏனெனில் இந்த விசுவாச அறிக்கை, விசுவாச சாட்சியானது பாவத்தினால் செத்துப்போன சரீரங்களையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உள்ளதாயிருக்கிறது. இந்த சாட்சியைக் கொண்டிருப்பவன் இயேசு கிறிஸ்துவை உயிருள்ளவராக இவ்வுலகத்தில் நிறுத்துகிறான். இன்னும் சொல்லப்போனால் அறிக்கையிடுகிற இவனே உயிருள்ள கிறிஸ்துவாக காட்சியளிக்கிறான். ஆனால் ஒரேயொரு பிரச்சனை என்னவெனில் அந்நிய தெய்வங்களோடு ஈடுபாடு கொள்கிறவர்களும், அந்நிய தெய்வங்களின் பெயர்களை – நாமங்களை கொண்டிருக்கிறவர்களும் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொண்டே அவரை மறுபடியும் சிலுவையில் அறைய முயற்சிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

விசுவாசத்தின் மூலமாய் இயேசு நமக்குள்ளே வாழ்கின்றார். அதாவது, இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிடுவதே விசுவாசமாகும். இந்த விசுவாசம் உள்ளவனில் இயேசு கிறிஸ்து உயிருடன் வாழ்கின்றார். இதுவே உன்னத இரகசியமாகும். இவன் விழுந்தாலும் எழும்புவான். அதாவது, விழமாட்டான். அப்படியே விழுந்தாலும் எழும்புவான். ஏனெனில் உயிரோடெழுந்த இயேசு இவனுக்குள் இருப்பதினால் எழுப்பப்படுகின்றான். ஆனால் பாவத்தை செய்யும்போது இந்த இயேசு வெளியேற்றப்பட்டுவிட்டாரானால் அவனுக்குள் இயேசுவைப்போன்ற போலி இயேசு குடிபுகுந்து விடுவான். மற்றும் பாவத்திலே நிலைகொண்டிருப்பான். அவன் செய்வதெல்லாம் மாய்மாலத்தின் கிரியைகளாகவே காணப்படும்.

நமக்குள் உயிருடன் வாழும் இயேசுவினிமித்தம் நாம் குணத்திலும் , கிரியைகளிலும் மாற்றமடைகின்றோம். நமது இயல்பான சுபாவம் மாறிக்கொண்டிருப்பதை பிறர் அறிந்துக்கொள்வர். கோபம், எரிச்சல், சண்டை செய்தல், விவாதம் செய்தல், விட்டு கொடுக்காமை போன்றவைகள் யாவும் மாறுதலுக்குள்ளாகி சாந்தமுள்ள ஆவியுடையவர்களாய் மலர்ந்தெழுவார்கள். உள்ளே இரகசியம் இருக்குமானால் அது ஒரு நாள் பரசியமாக வெளிப்படும். மாம்பழம் உள்ளே பழுக்கிறது வரையிலும் வெளியிலே நிறம் மாற்றமடையாது. அது பழுக்கும்போது அதன் நிறம் மாறுவதை நாம் காண்கின்றோம். ஆனால் அதற்கு முன்பதாக அது உள்ளே பழுத்துள்ளதை அணில் போன்றவைகள் அறிந்துக் கொள்கின்றது. இதுதான் கிறிஸ்து உயிரோடு நமக்குள்ளே இருப்பதின் இரகசியமாகும். நம் குணமும் மாறியிருக்க வேண்டும். நம் நிறமும் மாறியிருக்க வேண்டும்.

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரிந்தியர் 5:17..

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். கொலோசேயர் 1:27-29..

விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். யாக்கோபு 2:17..

The post இயேசுவை விசுவாசிக்கிறவர் இந்த சாட்சியை உடையவராயிருக்கிறார். appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/feed/ 0
மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Sat, 10 Dec 2022 22:30:26 +0000 http://info.aanmigam.com/?p=24797 If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. (1John 5:9) John 3:32,33; John 5:31-36,39; John 8:17-19; John 10:38; Acts 5:32; Acts 17:31; Hebrew 2:4; Hebrew 6:18; Matthew 3:16,17; Matthew 17:5. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய […]

The post மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. (1John 5:9)

John 3:32,33; John 5:31-36,39; John 8:17-19; John 10:38; Acts 5:32; Acts 17:31; Hebrew 2:4; Hebrew 6:18; Matthew 3:16,17; Matthew 17:5.

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. (1 யோவான் 5:9)

யோவான் 3:32,33; யோவான் 5:31-36,39; யோவான் 8:17-19; யோவான் 10:38; அப்போஸ்தலர் 5:32; அப்போஸ்தலர் 17:31; எபிரேயர் 2:4; எபிரேயர் 6:18; மத்தேயு 3:16,17; மத்தேயு 17:5.

குமாரனைக் குறித்த சாட்சி.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், உலக இரட்சகர் என்றும், மேசியாவாகிய கிறிஸ்து என்றும் மனிதர்கள் சாட்சிக் கொடுக்கிறார்கள். அவர் தேவகுமாரன் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் சாட்சிக் கொடுக்கிறார்கள், இரட்சிக்கப்பட்டவர்களும், இரட்சிக்கப்படாதவர்களும் சாட்சிக் கொடுக்கிறார்கள். இந்த சாட்சிகளை விடவும் தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்துள்ள சாட்சியே மேன்மையான சாட்சி என்றுக் கூறுகின்றார்.

பிசாசுகளும் இயேசுவின் பலத்த கிரியைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சாட்சிக் கொடுத்தது. இந்த சாட்சிகளைவிடவும் தேவனுடைய சாட்சியே மேலானது.

இயேசுவுக்கு முன்னோடினவரும், எலியாவின் ஆவியை உடையவரும், இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தவரும், இயேசுவை இன்னார் என்று பகிரங்கமாக அறிவித்து உயிருள்ள சாட்சியாய் – இரத்த சாட்சியானவருமாகிய முழுக்குநர் யோவான் கொடுத்த சாட்சிகளை விடவும் தேவனின் சாட்சி மேலானது.

இயேசுவைக் குறித்து இயேசுவின் பிறப்பின் காலத்தில் மரியாள் யோசேப்பிடமும், திருமுழுக்கின்போது யோவான் முன்னிலையிலும், மறுரூப மலையின் அனுபவத்தின்போது பிரதான சீஷர்கள் மத்தியிலும் பிதாவாகிய தேவன் தமது குமாரனை குறித்து சொன்ன சாட்சியே எல்லா சாட்சிகளிலும் மேலான சாட்சியாகும்.

இவ்விதமான அனைத்து சாட்சிகளையும் ஒருமிக்க பதிய வைத்துள்ள தேவனுடைய வார்த்தையாகிய விவிலியமானது இயேசு கிறிஸ்துவை குறித்து கொடுக்கும் சாட்சியே உன்னதமானதாகும். ஆகையினால்தான் தேவன் வேதத்தை உறுதிபடுத்தியுள்ளார். விவிலியமானது தேவனுடைய சாட்சிகளின் தொகுப்பாகும். நாம் இயேசு கிறிஸ்துவிலும் பிதாவாகிய தேவனிடத்திலும் பற்றுறுதிக் கொண்டு சாட்சியாய் வாழ்வதற்குரிய அரிய பொக்கிஷமாகும். யோவான் 20:31. இந்த சாட்சி பெட்டகத்தை பரிசுத்த ஆவியானவரே கையாளுகின்றார். அவருடைய ஆவி இல்லாமல் விவிலியத்தில் பதிந்துள்ள சாட்சிகளை புரிந்துக் கொள்ளவும், நம்பவும் இயலாது. 2தீமோத்தேயு 3:16,17.

தேவன் தமது குமாரனைக் குறித்து சாட்சிக்கொடுத்து இயேசுகிறிஸ்துவை எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி வைத்துள்ளார். தேவனால் உயர்த்தப்பட்ட இயேசுவை உலகத்தின் எந்த ஆதிக்க சக்திகளினாலும் கீழிறக்க இயலாது. உயர்த்தப்பட்ட இந்த இயேசுவை நோக்கிப் பார்க்கிறவன் இவ்வுலகத்தில் வாழுகிறான். மறு உலகத்தில் பிதாவின் இராஜ்யத்தில் சேர்க்கப்படுகிறான். எல்லா நாமங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்ட இயேசுவே நமது இரட்சிப்பாகவும் எதிர்கால வாழ்வின் நம்பிக்கையாகவும் இருக்கின்றார்.

இந்த சாட்சியங்களைக் கைக்கொள்ளுகிறவன் கிறிஸ்துவை உடையவனாக இருக்கிரான்.

என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. யோவான் 5:31-36…

The post மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
குக்கர்என்கின்றவிஷம்!.* பிரிட்டிஷ்காரனின்_சதியும் http://info.aanmigam.com/living-water/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/#respond Fri, 09 Dec 2022 22:30:42 +0000 http://info.aanmigam.com/?p=24795 ? சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம். ? எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்” ? இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். ? இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும். ? உதாரணம் – ப்ரஷர் குக்கர்இதில் ஆகாரம் சமைக்கும் பொழுதுஎந்த […]

The post குக்கர்என்கின்றவிஷம்!.* பிரிட்டிஷ்காரனின்_சதியும் appeared first on AANMIGAM.

]]>

? சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

? எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்”

? இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

? இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

? உதாரணம் – ப்ரஷர் குக்கர்
இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது
எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

? இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

? இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

? ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது.
பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

? உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

? அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும்.
மிருதுவானால் போதாது.

? சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் – 90%

? இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% – 13% தான் இருக்கும்.

? இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்
சர்க்கரை வியாதி,
முழங்கால் வலி,
விரைவில் முதுமை,
மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்

? எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

? இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

? Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழமைக்குமாறுவோம்!
ஆரோக்கியமாகவாழ்வோம்!
!
நோய்கள்இல்லாத..
அடுத்ததலைமுறைக்கு..

வித்திடுவோம்!!. ?

The post குக்கர்என்கின்றவிஷம்!.* பிரிட்டிஷ்காரனின்_சதியும் appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0
மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. http://info.aanmigam.com/living-water/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/#respond Thu, 08 Dec 2022 22:30:00 +0000 http://info.aanmigam.com/?p=24793 If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. (1John 5:9) John 3:32,33; John 5:31-36,39; John 8:17-19;10: John 38; Acts 5:32; Acts 17:31; Hebrew 2:4; Hebrew 6:18; Matthew 3:16,17; Matthew 17:5. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய […]

The post மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. (1John 5:9)

John 3:32,33; John 5:31-36,39; John 8:17-19;10: John 38; Acts 5:32; Acts 17:31; Hebrew 2:4; Hebrew 6:18; Matthew 3:16,17; Matthew 17:5.

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. (1 யோவான் 5:9)

யோவான் 3:32,33; யோவான் 5:31-36,39; யோவான் 8:17-19; யோவான் 10:38; அப்போஸ்தலர் 5:32; அப்போஸ்தலர் 17:31; எபிரெயர் 2:4; எபிரெயர் 6:18; மத்தேயு 3:16,17; மத்தேயு 17:5.

குமாரனைக் குறித்த சாட்சி.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், உலக இரட்சகர் என்றும், மேசியாவாகிய கிறிஸ்து என்றும் மனிதர்கள் சாட்சிக் கொடுக்கிறார்கள். அவர் தேவகுமாரன் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் சாட்சிக் கொடுக்கிறார்கள், இரட்சிக்கப்பட்டவர்களும், இரட்சிக்கப்படாதவர்களும் சாட்சிக் கொடுக்கிறார்கள். இந்த சாட்சிகளை விடவும் தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்துள்ள சாட்சியே மேன்மையான சாட்சி என்றுக் கூறுகின்றார்.

பிசாசுகளும் இயேசுவின் பலத்த கிரியைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சாட்சிக் கொடுத்தது. இந்த சாட்சிகளைவிடவும் தேவனுடைய சாட்சியே மேலானது.

இயேசுவுக்கு முன்னோடினவரும், எலியாவின் ஆவியை உடையவரும், இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தவரும், இயேசுவை இன்னார் என்று பகிரங்கமாக அறிவித்து உயிருள்ள சாட்சியாய் – இரத்த சாட்சியானவருமாகிய முழுக்குநர் யோவான் கொடுத்த சாட்சிகளை விடவும் தேவனின் சாட்சி மேலானது.

இயேசுவை குறித்து இயேசுவின் பிறப்பின் காலத்தில் மரியாள் யோசேப்பிடமும், திருமுழுக்கின்போது யோவான் முன்னிலையிலும், மறுரூப மலையின் அனுபவத்தின்போது பிரதான சீஷர்கள் மத்தியிலும் பிதாவாகிய தேவன் தமது குமாரனை குறித்து சொன்ன சாட்சியே எல்லா சாட்சிகளிலும் மேலான சாட்சியாகும்.

இவ்விதமான அனைத்து சாட்சிகளையும் ஒருமிக்க பதிய வைத்துள்ள தேவனுடைய வார்த்தையாகிய விவிலியமானது இயேசு கிறிஸ்துவை குறித்து கொடுக்கும் சாட்சியே உன்னதமானதாகும். ஆகையினால்தான் தேவன் வேதத்தை உறுதிபடுத்தியுள்ளார். விவிலியமானது தேவனுடைய சாட்சிகளின் தொகுப்பாகும். நாம் இயேசு கிறிஸ்துவிலும் பிதாவாகிய தேவனிடத்திலும் பற்றுறுதிக் கொண்டு சாட்சியாய் வாழ்வதற்குரிய அரிய பொக்கிஷமாகும். யோவான் 20:31. இந்த சாட்சி பெட்டகத்தை பரிசுத்த ஆவியானவரே கையாளுகின்றார். அவருடைய ஆவி இல்லாமல் விவிலியத்தில் பதிந்துள்ள சாட்சிகளை புரிந்துக் கொள்ளவும், நம்பவும் இயலாது. 2தீமோத்தேயு 3:16,17.

தேவன் தமது குமாரனை குறித்து சாட்சிக்கொடுத்து இயேசுகிறிஸ்துவை எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி வைத்துள்ளார். தேவனால் உயர்த்தப்பட்ட இயேசுவை உலகத்தின் எந்த ஆதிக்க சக்திகளினாலும் கீழிறக்க இயலாது. உயர்த்தப்பட்ட இந்த இயேசுவை நோக்கிப் பார்க்கிறவன் இவ்வுல்கத்தில் வாழுகிறான். மறு உலகத்தில் பிதாவின் இராஜ்யத்தில் சேர்க்கப்படுகிறான். எல்லா நாமங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்ட இயேசுவே நமது இரட்சிப்பாகவும் எதிர்கால வாழ்வின் நம்பிக்கையாகவும் இருக்கின்றார்.

இந்த சாட்சியங்களைக் கைக்கொள்ளுகிறவன் கிறிஸ்துவை உடையவனாக இருக்கிரான்.

என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. யோவான் 5:31-36…

The post மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/#respond Wed, 07 Dec 2022 22:30:00 +0000 http://info.aanmigam.com/?p=24791 And there are three that bear witness on earth:the Spirit, the water, and the blood; and these three agree as one. (1John 5:9) Matthew 26:26-28; Matthew 28:19; Romans 8:16; Acts 2:2-4; Hebrew 13:12; 1Peter 3:21; Mark 14:56; Acts 15:15. பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. (1 யோவான் 5:8) மத்தேயு 26:26-28; மத்தேயு 28:19; […]

The post பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
And there are three that bear witness on earth:the Spirit, the water, and the blood; and these three agree as one. (1John 5:9)

Matthew 26:26-28; Matthew 28:19; Romans 8:16; Acts 2:2-4; Hebrew 13:12; 1Peter 3:21; Mark 14:56; Acts 15:15.

பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. (1 யோவான் 5:8)

மத்தேயு 26:26-28; மத்தேயு 28:19; ரோமர் 8:16; அப்போஸ்தலர் 2:2-4; எபிரெயர் 13:12; 1பேதுரு 3:21; மாற்கு 14:56; அப்போஸ்தலர் 15:15.

பூலோக சாட்சிகள்.

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்று எடுத்துரைத்த ஆக்கியோன் இப்பொழுது பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் குறித்து குறிப்பிடுகின்றார். நாம் இரத்தத்தினால் பிறந்திருப்பதினால் இரத்தமே சாட்சியிடுகிறது. நாம் ஜலத்தினால் பிறந்துள்ளதினால் ஜலம் சாட்சியிடுகின்றது. நாம் ஆவியினால் பிறந்துள்ளதினால் ஆவி சாட்சியிடுகிறது. பரலோகத்தின் சாட்சி தங்களுக்குள் நடந்ததாகும். பூலோகத்தின் சாட்சியோ நம்மைக் குறித்ததாகும். அதாவது பிதாவாகிய தேவனிடம் இந்த மூன்றும் சாட்சியிடுகிறது எனலாம்.

காயீன் ஆபேலை கொன்றதினிமித்தம் ஆபேலின் இரத்தம் தேவனை நோக்கி என் சகோதரன் என்னைக் கொன்றான் என்று சாட்சியிட்டது. இரத்தம் உயிராயிருப்பதினால் இரத்தம் சாட்சியமளிக்கும். இயேசுவின் இரத்தம் நம்மை மீட்டதினால் நம்மைக் குறித்து இயேசுவின் இரத்தமே தேவனிடம் சாட்சியமளிக்கும்.

ஜலத்துக்குள்ளாக நாம் திருமுழுக்கு பெற்றுக்கொண்டதினால் நம்மைக் குறித்து ஜலம் தேவனிடம் சாட்சியமளிக்கும் என்பது உண்மை. ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியானவர் அதே ஜலத்தைக்கொண்டு முழு உலகையும் அழிக்கவும் செய்தார். சிவந்த சமுத்திரத்தின் ஜலத்துக்குள்ளாக இஸ்ராயேலரை திருமுழுக்காட்டினவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரினால் நம்மை திருமுழுக்காட்டி சாட்சியை விளங்கச் செய்தார்.

சாட்சியிடுகிறவைகளில் ஒன்று ஆவி ஆகும். ஆவி என்பதற்கு ஒரேசொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவி சுவிசேஷத்தின் ஆவியைக் குறிக்கிறது என்று சிலரும், பரிசுத்த ஆவியையே குறிக்கிறது என்று சிலரும், மனித ஆத்துமாவைக் குறிக்கிறது என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரிலும் ஆத்துமாவையும், ஆவியையும் தேவன் வைத்துள்ளார். இந்த ஆவி தேவனோடு தொடர்பில் உள்ளதாகும். மனித ஆத்துமாவை தேவனோடு தொடர்புகொள்ள வைக்கப்பட்டுள்ளதாகும். மனித உள்ளங்களில் உள்ளவைகளை ஆராயும்படியாக வைக்கப்பட்டுள்ளதாகும். பரிசுத்த ஆவியில் திருமுழுக்குப்பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரின் உள்ளான மனிதனில் நடக்கும் மாற்றங்கள் குறித்து தேவனுக்கு சாட்சியமளிக்கின்றார்.

இயேசு கிறிஸ்து ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் ஆவியினாலும் வந்தவராகையினால் அவரைக்குறித்தும் அவரது இரட்சண்யக்கிரியைகள் குறித்தும் முழு உலகத்திலும் இந்த மூன்றும் சாட்சியமளித்துக்கொண்டேயிருக்கின்றது. ஊழியர்கள் இயேசுவை குறித்த சாட்சியை பகிர்ந்துக்கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்றும் இயேசுவை எல்லா மனித உள்ளங்களிலும் சாட்சிகூறிக்கொண்டேயிருக்கின்றது. பூமி உள்ளளவும் ஜலமும் இரத்தமும் மனிதமும் இருப்பது வரையிலும் இயேசுவை குறித்து சாட்சிக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

தேவனுடைய மனிதர்கள் செம்மையாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். சாட்சியங்கள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன. பொய் சாட்சியங்களுக்கு இடமில்லை.

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. எபிரேயர் 12:1-4.

The post பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/ 0
பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/#respond Tue, 06 Dec 2022 22:30:00 +0000 http://info.aanmigam.com/?p=24789 For there are three that bear witness in heaven: the Father, the Word, and the Holy Spirit; and these three are one. (1John 5:7) 1John 5:10,11; John 8:13,14; Due 6:4; Matthew 28:19; John 10:30. (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். (1 யோவான் 5:7) 1யோவான் 5:10,11; யோவான் 8:13,14; உபாகமம் 6:4; மத்தேயு 28:19; யோவான் […]

The post பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். appeared first on AANMIGAM.

]]>
For there are three that bear witness in heaven: the Father, the Word, and the Holy Spirit; and these three are one. (1John 5:7)

1John 5:10,11; John 8:13,14; Due 6:4; Matthew 28:19; John 10:30.

(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். (1 யோவான் 5:7)

1யோவான் 5:10,11; யோவான் 8:13,14; உபாகமம் 6:4; மத்தேயு 28:19; யோவான் 10:30.

மூவரின் சாட்சி.

இன்றைய தியானத்தை இரு பகுதிகளாக தியானிப்போமாக.

மூவராகிய பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி ஆகிய மூவரும் ஒரே காரியத்தை ஒன்றுபோல் பரலோகத்தில் சாட்சியிடுகிறார்கள். பிதாவைக் குறித்து வார்த்தையும், பரிசுத்த ஆவியும் பிதா சாட்சியிடுகிறதுபோலவே சாட்சியிடுகிறார்கள். வார்த்தை குறித்து வார்த்தையும், பிதாவும், பரிசுத்த ஆவியும் ஒன்றுபோல சாட்சியிடுகின்றனர். பரிசுத்த ஆவி குறித்து பரிசுத்த ஆவியும், வார்த்தையும், பிதாவும் ஒன்றுபோல சாட்சியிடுகின்றனர். மாறுபட்ட சாட்சியங்களோ, முரண்பட்ட சாட்சியங்களோ இல்லை. பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி குறித்து விவிலியத்தில் பதியபட்டுள்ளவைகள் யாவும் தவறற்றவைகள் ஆகும். ஒரு மனிதனில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி குறித்த மாறுபட்ட , முரண்பட்ட கருத்துக்கள் இடங்கொள்ளவியலாது. அப்படி முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுமானால் அந்நபர் சந்தேகத்துக்கிடமானவரே. இவ்வுலகத்தில் நாம் இந்த மூவரையும் குறித்து பிரசங்கிக்கும்போது விவிலியத்தில் பதியப்பட்டுள்ள வார்த்தைகளுக்கும், இழைஒயோடிக்கொண்டிருக்கும் உயிரோட்டமான செய்திக்கும் மாறுபட்ட முறையில் பிரசங்கிக்கவும் கூடாது, எழுதவும் கூடாது. பரலோகத்தின் அடிப்படையில்தான் நாம் பேச வேண்டும், எழுதவேண்டும். எச்சரிக்கை.

மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது எண்கணித அடிப்படையில் சிந்திப்பதற்காக அல்ல, மனுகுலத்தின் மீட்பின் அடிப்படையில் சிந்திப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது. பிதாவையும், வார்த்தையையும், ஆவியையும் நாம் ஒன்றாக்கவும் முயற்சிக்கவும் வேண்டாம், மூன்றாக்கவும் முயற்சிக்கவும் வேண்டாம். அது நமக்கு தேவையில்லாத விஷயம். தேவத்துவத்தின் பரிபூரணமாகிய மீட்பு இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு தரப்பட்டுள்ளது. அதையே வாஞ்சிப்போமாக. திரித்துவம் உண்டா இல்லையா என்று விவாதித்துக் கொண்டே கிறிஸ்தவ பெரியோர்கள் இரு தவறை செய்தார்கள். ஒன்று பிரிவினையை வளர்த்தார்கள். இன்னொன்று மீட்பை மட்டுப்படுத்தினார்கள். இன்றும் இதே தவறை தொடர வேண்டாம். எழுதப்பட்டுள்ளவைகளுக்கு மிஞ்சி சிந்திக்க வேண்டாம். பரலோகத்திலே மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். ஒரே சாட்சியுடையவர்களாயிருக்கிறார்கள். அதுவே இயேசுவின் மீட்பைக் குறித்த சாட்சி. இதற்கு மிஞ்சி நீங்கள் அறிய வேண்டுமானால் உடனே பரலோகத்திற்கு பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். அங்கு சென்றால் நீங்கள் அவர்கள் எப்படியுள்ளார்கள் என்று அறிந்துக்கொள்ளலாம்.

அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. கொலோசேயர் 2:3-9.

The post பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/ 0
ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார் http://info.aanmigam.com/living-water/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ http://info.aanmigam.com/living-water/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Mon, 05 Dec 2022 22:30:00 +0000 http://info.aanmigam.com/?p=24652 And it is the Spirit who bears witness, because the Spirit is truth. (1John 5:6) John 14:17; John 15:26; John 16:13; 1Timothy 3:16; 1Timothy 4:1; Acts 5:32; Acts 15:8; Romans 8:16; Hebrew 10:15. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். (1 யோவான் 5:6) யோவான் 14:17; யோவான் 15:26; யோவான் […]

The post ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார் appeared first on AANMIGAM.

]]>
And it is the Spirit who bears witness, because the Spirit is truth. (1John 5:6)

John 14:17; John 15:26; John 16:13; 1Timothy 3:16; 1Timothy 4:1; Acts 5:32; Acts 15:8; Romans 8:16; Hebrew 10:15.

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். (1 யோவான் 5:6)

யோவான் 14:17; யோவான் 15:26; யோவான் 16:23; 1தீமோத்தேயு 3:16; 1தீமோத்தேயு 4:1; அப்போஸ்தலர் 5:32; அப்போஸ்தலர் 15:8; ரோமர் 8:16; எபிரெயர் 10:15.

ஆவியே சத்திய சாட்சி.

பரிசுத்த ஆவியானவர் வரங்களுக்குரியவர் மட்டுமல்ல, கிறிஸ்தவ வாழ்வுக்குமுரியவரும் கூட. வாழ்வின் கிரியைகளுக்குமுரியவர். கிரியைகளின் நற்கனிகளுக்குமுரியவர். நமது அன்றாட வாழ்வில் பிழையில்லாமலும், குற்றமில்லாமலும் உண்மையோடும் உத்தமத்தோடும் நேர்மையோடும் வாழ்வதற்கு பரிசுத்த ஆவி அவசியமாயுள்ளார். நாம் நமக்கு தரப்பட்டுள்ள அல்லது நம்மை நிலை நிறுத்தியுள்ள நற்காரியங்களில் எந்த அளவுக்கு உண்மையோடு நடந்துக்கொள்கிறோம் என்பதற்கு ஆவியானவர் சாட்சியமாயிருக்கிறார். அதுமட்டுமல்ல இயேசுவைக் குறித்து நமக்குள்ளும், நம்மைக்கொண்டு பிறருக்குள்ளும் சாட்சிக் கொடுக்கிறவர் ஆவியானவரே. அப்போஸ்தலர் நடபடிகளில் கிறிஸ்துவின் ஊழியர்களை கிறிஸ்துவை குறித்து சாட்சியங்களாக நிறுத்தினவர் பரிசுத்த ஆவியே. அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானித்தார். பெந்தெகோஸ்தே நாளில் தேவனுடைய மகத்துவங்களாகிய இரட்சண்ய கிரியைகளைக் குறித்து கூடிவந்தவர்களிடையில் அப்போஸ்தலர்களைக்கொண்டு சாட்சியமளித்தவர் ஆவியானவரே. நிருபங்களில் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியை சாட்சியமாக வைத்தே உபதேசித்தனர்.

நமது கிரியைகள், நமது உபதேசங்கள், நமது எழுத்துக்கள், நமது வாழ்க்கை ஆகிய யாவை குறித்தும் நமக்கு நாமே கொடுக்கும் சாட்சி அவசியமாயிருந்தாலும் சகலவற்றையும் அறிகிறவரும் , ஆழங்களை அறிகிறவரும், சத்தியத்தின் சாட்சியமுமாயிருக்கிற பரியசுத்த ஆவியானவர் கொடுக்கிற சாட்சியே உன்னதமமானது. நம்மைக்குறித்து நாமும் பிறரும் சாட்சிக்கொடுத்தாலும் தேவனிடம் நம்மைக்குறித்து சாட்சிக்கொடுக்கிறவர் பரிசுத்த ஆவியே. நமது உள்ளங்களை அறிந்திருப்பதினால் நமது பேச்சுக்கும் சிந்தனைக்கும் நமது உபதேசங்களுக்கும் கிரியைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை குறித்து அவரே சாட்சிக் கொடுக்கிறார். ஆகையினால் நாம் தவறும்போது நாம் பெற்றுள்ள ஆவியானவரே நமக்கு எதிராக இருக்கிறார் என்பதை அறிந்திடுக.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். ரோமர் 8:16..

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. ரோமர் 9:12..

இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்; அப்போஸ்தலர் 15:8..

The post ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார் appeared first on AANMIGAM.

]]>
http://info.aanmigam.com/living-water/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0