நல்வார்த்தையோ இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்.

நல்வார்த்தையோ இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்.

மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)

நீதிமொழிகள் 12:18b; நீதிமொழிகள் 15:23; நீதிமொழிகள் 16:24; நீதிமொழிகள் 25:11; நீதிமொழிகள் 27:9; ஏசாயா 50:4; சகரியா 1:13; லூக்கா 4:22; 2 கொரிந்தியர் 2:4-7; கொலோசெயர் 4:6.

இருதயம் மகிழ நல்வார்த்தை.முகம் மலர இருதய மகிழ்ச்சி.
முகமலர்ச்சி நம்பிக்கையையும்,களிப்பையும் பிறரில் தூண்டிவிடுகிறது இதுவே நல்வார்த்தையை வசனிக்க செய்யும். உன்னை காயப்படுத்திய காலத்தை மறந்துவிடு.

ஆனால்…

அது கற்று தந்த பாடத்தை மறந்து விடாதே.

ADD YOUR COMMENT

Powered By Indic IME